fbpx

தெலுங்கனா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது செல்போன் உரையாடலை ஒட்டுக் கேட்பதாக பரபரப்பு புகார் அளித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக 2019ம் ஆண்கு தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டார். அப்போதிலிருந்து தெலுங்கானாவின் ஆளும் கட்சியான டி.ஆர்.எஸ். கட்சிக்கும் கவர்னருக்கும் இடையே மோதல்கள் இருந்து வருகின்றது. இந்நிலையில் டி.ஆர்.எஸ். எதற்கெடுத்தாலும் குற்றம்சாட்டுவதாக பரபரப்பான புகார் அளித்துள்ளார்.  டுவிட்டரில் அவர் மேலும், கூறுகையில்,  துஷார் தனக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிக்க தன்னை அழைத்தாகவு்ம பின்னர் […]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருப்பவர்தான் விக்ரமன். அரசியல், பத்திரிகையாளர் போன்ற அடையாளத்துடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், இப்போது ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறார். ஆரம்பத்தில் அவ்வளவாக கவனிக்கப்படாமல் இருந்த விக்ரமன், தற்போது தன்னுடைய நடவடிக்கைகள் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார். நிச்சயம் இவர் இந்த பிக்பாஸ் டைட்டிலை வெல்வார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், விக்ரமன் பற்றிய ஒரு அதிர்ச்சியான […]

பதினைந்து மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று தென்மேற்கு வங்கக்கடலில் தொடர்கின்றது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக மழை அதிகரித்து தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி 10, 12 தேதிகளில் நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால்ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் […]

பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் விடுமுறை எடுத்தால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர். இவர்கள் அடிக்கடி விடுப்பு எடுப்பதாக புகார்கள் வந்தனது. இதனால், பளளிக்கல்வித்துறை இது குறித்து ஆலோசனை நடத்தியது. பகுதி நேர ஆசிரியர்கள் விடுப்பு எடுத்த நாட்களுக்கு மட்டும் ஊதியம் வழங்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் படி தொகுப்பூதியத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் […]

மும்பை பகுதியில் உள்ள பிவாண்டியில் ஓட்டல் உரிமையாளர் ஒன்பது முறை கத்தியால் குத்தி, அவரது அந்தரங்க உறுப்பை அறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர் ஷமிம் அன்சாரி மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் அஸ்லாம் அன்சாரி என்றும் போலீசார் கூறியுள்ளார். இவர்கள் இருவருமே சிறுவயது முதல் நண்பர்களாக இருந்துள்ளார்கள். இந்த நிலையில் தினமும் சந்தித்து பலவற்றை பேசிக்கொண்டு, பகிர்ந்து கொண்டு வருவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை பற்றி காவல்துறையினர் […]

தன்னை காதலித்து விட்டு, ஒன்றாக ஊர் சுற்றி நெருக்கமாக பழகிய பின்னர், வீட்டில் பணக்கார மாப்பிள்ளைப் பார்த்ததும், காதலனைக் கழற்றி விட்டு, வேறொருவருடன் கல்யாணத்திற்கு காதலி சம்மதித்ததால் தன் உயிரை மாய்த்திருக்கிறார் இளைஞர். உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள புரந்தர்பூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகவான்பூர் பகுதியில் வசிக்கும் இளைஞன், தனது காதலி துரோகம் செய்ததாக குற்றம் சாட்டி பேஸ்புக் லைவ் மூலம் இயந்திரத்தால் கழுத்தை அறுத்து […]

அடிலைடு மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து விளையாடும் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. டி20 உலக கோப்பை போட்டி பரபரப்பான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பாகிஸ்தான் அணி இறுதி சுற்றுக்கு நுழைந்துள்ள நிலையில் இன்று இந்தியாவும் இங்கிலாந்தும் அரையிறுதியில் மோதுகின்றது. நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் 3-வது முறையாக இறுதிக்கு தேர்வாகி உள்ளது. இன்று 1.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. […]

கேரள அரசு எல்லைப்பகுதியை அளவிடுவதாகக் கூறி தமிழக எல்லையை ஆக்கிரமிப்பதாக தமிழ் ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் பரபரப்பு புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக நாராயணன் திருப்பதி ’’ தமிழகம்-கேரள எல்லைகளை மறு அளவீடு செய்வதாக தன்னிச்சையாக கேரள அரசு செயல்பட்டு தமிழக மக்களின் நிலங்களை தங்களின் வருவாய் நிலங்கள் ஆக்கிரமித்து வருவது கண்டிக்கத்தக்கது. பல லட்சம் ஏக்கர் நிலங்களை கேரள கம்யூனிஸ்ட் அரசு அத்துமீறி முயற்சிசெய்துவரும் நிலையில் இதை தமிழக […]

தமிழகத்தை சேர்ந்த மூத்த ஒரு பாஜக தலைவருக்கு ஆளுநர் பதவி வழங்க பாஜக கட்சி தலைமையில் முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. பாஜக தலைவராக உள்ளவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவியும், ஆளுநர் பதவியும் வழங்கப்படுவது பாஜகவில் வழக்கமாகி இருக்கிறது. இந்த வரிசையில் தேர்தலில் வெற்றி பெறாமலே நிர்மலா சீதாராமன் மத்திய நிதி அமைச்சராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து எல் முருகன் என்பவர் தற்போது […]

தூத்துக்குடி மாவட்ட பகுதியில் உள்ள அண்ணா நகர் தெருவில் ஆண்டனி ராஜ் மற்றும் இவரது காதல் மனைவி மாதவியுடன் வசித்து வருகிறார். மேலும், ஆண்டனி ராஜ் மதுபோதைக்கு மிகவும் அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இன்று மதியம் ஆண்டனி ராஜ் அண்ணா நகரில் சென்று கொண்டிருந்த தனது மனைவியை வழிமறித்து அவர் கழுத்தை ஆக்ஸா பிளேடு கொண்டு அறுத்து கொலை செய்ய […]