fbpx

ஒடிசா பகுதியில் உள்ள கியோன்ஜர் மாவட்டத்தில் ஒரு பகுதி கிராம மக்கள் இலுப்பைப் பூவை கொண்டு சாராயம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த செயலிற்காக கிராமத்திற்கு அருகில் உள்ள பெரிய முந்திரிக்காட்டுப் பகுதியை பயன்படுத்தி உள்ளனர். பெரிய பெரிய பானைகளில் தண்ணீரை ஊற்றி அதில் இலுப்பைப் பூக்களை போட்டு ஊறவைத்தனர். இதனை தொடர்ந்து , அடுத்த நாள் காலையில் ஊறவைத்த தண்ணீரிலிருந்து ‘மக்குவா’ என்கிற நாட்டு சாராயம் தயார் செய்வதற்காக […]

விழுப்புரம் மாவட்ட பகுதியில் உள்ள வி.சித்தாமூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல்(47) தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் பிளாஸ்டிக் குப்பைகள் க்ளீனிங் வேலை செய்து வருகிறார். மேலும் இவருக்கு திருமணமாகி ஒரு மகனும் மூன்று மகள்களும் உள்ளனர். சக்திவேல் நேற்று இரவில் மது அருந்துவதற்கு தாய் யசோதையிடம்(75) பணம் கேட்டுள்ளார். பணம் இல்லை என்று அவர் சொல்லிய போது காதில் போட்டு இருக்கும் நகையை கழட்டி கொடு என்று கேட்டிருக்கிறார் […]

அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஆடை குறித்து நடிகர் சதீஷ் பேசிய பேச்சுக்கு, இயக்குநர் நவீன், பாடகி சின்மயி ஆகியோர் கண்டனம் தெரிவித்து சமூக வலைதளத்தில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். இயக்குநர் யுவன் இயக்கத்தில் சன்னி லியோன், சதீஷ், தர்ஷா குப்தா, ஜி.பி.முத்து உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘ஓ மை கோஸ்ட்’. சென்னையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த […]

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டி நடக்கும் அடிலெய்டு மைதானத்தில் டாஸ் வென்ற அணிகள் இதுவரை வெற்றி பெற்றதே இல்லை. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த உலகக்கோப்பை டி20 போட்டித் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டிக்கு யார் செல்லப் போகிறார்கள் என்பதற்கான அரையிறுதி போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இரண்டாவது அரையிறுதியில் இந்தியா […]

விக்ரம் பிரபுவுக்கு மாமியாராக நடித்த ஷர்மிளா 3 இளம் தயாரிப்பாளர்கள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் திரையுலகை அதிரவைத்துள்ளது. மிகப்பெரிய குடும்பத்தில் இருந்து வாரிசு நடிகராக சினிமாவிற்குள் நுழைந்த விக்ரம் பிரபு, சமீபத்தில் வெளிவந்த ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். கும்கி திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல அறிமுகம் கொடுத்தாலும் அதை தொடர்ந்து வெளிவந்த படங்கள் இவருக்கு பெரிய அளவில் வெற்றி படங்களாக அமையவில்லை. அந்த வகையில், இவர் நடிப்பில் […]

முர்ஷிதாபாத் மாவட்ட பகுதியில் சாகர்திகி என்ற கிராமத்தில் அக்டோபர் 25 அன்று அந்த கொடூரம் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. சிறுமிகள் ஒரே அறையில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், திடீரென உள்ளே நுழைந்த ஆண்கள் அவர்களை லெஸ்பியன்கள் என்று குற்றம் சாட்டியுள்ளனர். ஏன் ஒரே படுக்கையை இவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், அந்த மூவரும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க […]

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகோலா என்ற பகுதியில் வசித்த பெண் ஒருவர், தன்னுடைய 20 நாட்களேயான பிறந்த குழந்தையை சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து, மேல் சிகிச்சைக்காக குழந்தையை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் படி மருத்துவர்கள் அந்த தாயிடம் கூறியுள்ளனர். ஆனால், அதற்கு முன்பே குழந்தை இறந்ததாக தெரிய வந்துள்ளது. அத்துடன் குழந்தையை உடற்கூறாய்வு செய்துள்ளனர். அப்போது, தான் மனதை உருக்கும் செய்தி தெரிய வந்தது. […]

கர்நாடக மாநில பகுதியில் உள்ள சித்தம்மனஹள்ளி கிராமத்தில் ஓம்கார கவுடா என்பவர் தன்னுடைய மகளுடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள பள்ளியில் அவரது 15 வயது மகள் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் மாணவியும் கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்கிற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். மேலும் இருவரும் அடிக்கடி உல்லாசமாக சுற்றி வந்து இருக்கிறார்கள். இளைஞர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதால் இனி அவருடன் பழகக் […]

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.4,820-க்கு விற்பனையாகிறது. எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் இன்று தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து, ரூ.4,820-க்கு விற்பனை செய்யப்படுகிறது. […]

டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் விளையாட விரும்புவதாக பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் ஷதாப் கான் தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணியுடனான முதல் அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது பாகிஸ்தான். இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி நுழைந்துள்ளது. இந்தச் சூழலில் இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் […]