fbpx

டி20 உலககோப்பை சூப்பர் 12 ஆட்டத்தில் இந்தியா-வங்கதேச அணிகள் மோதிய நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. டி.20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்துள்ளது. 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வங்கதேச […]

ராஜராஜ சோழன் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்’’ மாமன்னர் ராஜ ராஜ சோழனின் பிறந்த நாள் நவம்பர் 3ம் தேதி ஆண்டு தோறும் சதய விழாவாக கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ராஜ ராஜ சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட பல்வேறு தரப்பிடம் இருந்து கோரிக்கை எழுந்தது. இதையடுத்து […]

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 2 தீவிர நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர்புதின் சில நாட்களாகவே வெளியில் வருவதை தவிர்த்து வருகின்றார். ரஷ்ய உக்ரைன் போர் அதிகரித்து வரும் நிலையில் அவர் ஏதோ உடல் நல பிரச்சனையில் இருப்பதாக ஏற்கனவே வதந்திகள் வந்தது. தற்போது அவர் பொது நிகழ்ச்சிகளை தவிர்த்து வருகின்றார். இது தொடர்பாகவும் ஏற்கனவே வதந்திகள் வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் […]

’ப்ளூ டிக்’ முறைக்கு கட்டணம் செலுத்த எலான் மஸ்க்கின் கூகுள் பே நம்பர் கேட்ட நடிகர் சிபி சத்யராஜின் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ட்விட்டரின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க், பல்வேறு மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், ட்விட்டரில் வார்த்தைகள் பயன்படுத்தப்படும் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஆலோசித்து வரும் வேளையில், பயனர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் ’ப்ளூ டிக்’ முறைக்கு கட்டணம் வசூலிக்கும் வழிமுறை குறித்து ஆராயுமாறு […]

மஹாராஷ்டிராவில் அரசு பேருந்து தீப்பிடித்த நிலையில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில்இருந்து யவாத்மால் என்ற பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து அவுரங்காபாத்தை நெருங்கியது. அப்போது பேருந்தின் எஞ்சினில் திடீரென புகை வந்துள்ளது. இதை கவனித்த பேருந்து ஓட்டுனர் பயணிகளை விரைவாக கீழே இறங்க அறிவுறுத்தினார்.  உடனடியாக அனைவரும் வெளியேற்றப்பட்ட நிலையில் அடுத்த நொடியே திகு திகுவென தீபபிடித்து எரியத் தொடங்கியது. […]

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி. டி20 உலகக்கோப்பை போட்டிகள் 2007ஆம் ஆண்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 7 டி20 உலகக்கோப்பைகள் நடைபெற்று, தற்போது 8ஆவது உலககோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து டி20 உலககோப்பை தொடர்களில் சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி தற்போது புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். டி20 உலகக்கோப்பையில் […]

கனமழையால் சாலையில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், அதில் மறைந்த பாதாள சாக்கடை குழியில் தவறி விழுந்த பெண்ணை அப்பகுதியில் மக்கள் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து உயிரை காத்தனர். தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து 3-வது நாளாக விடிய விடிய மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் […]

டிசம்பர் 4-ம் தேதி ஹன்சிகா மோத்வானிக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷூட்டில் இருவரும் பிசியாக உள்ளனர். பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரத்தில் உள்ள ஈஃபில் டவர் முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோபுரத்தின் முன்பு புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். காதலர்களின் சொர்க்க பூமி என அழைக்கப்படும் பாரிஸ் நகரத்தில் காதல் சின்னமாக கருதப்படும் ஈஃபில் கோபுரம் […]

ஐடி கணக்கு தாக்கல் செய்ய ஒரே வருமான வரி படிவத்தை அறிமுகப்படுத்த மத்திய நேரடி வரிகள் வாரியம் திட்டமிட்டுள்ளது. வருமான வரி செலுத்தும் நபர்களுக்கு கணக்குத் தாக்கல் செய்வதற்காக தற்போது 7 வகை படிவங்கள் இருக்கிறது. இந்நிலையில், வருமான வரி செலுத்தும் அனைத்து வகையினரும் பயன்படுத்துவதற்கு எளிதான விதமாக ஒரே வருமான வரி படிவத்தை அறிமுகப்படுத்த மத்திய நேரடி வரிகள் வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும், இது பற்றிய அறிவிப்பை மத்திய […]

மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு தான், மருத்துவமனையில் இருப்பதாக வெளியான தகவலை அடுத்து சமந்தாவின் மாமனார் நாகர்ஜுனா அதிரடி முடிவு ஒன்றை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மருத்துவமனையில் நடிகை சமந்தா சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை சமூக வலைத்தலங்களில் வெளியிட்டநிலையில் அவருக்கு அனைவரும் ஆறுதல் கூறினர். நாகசைதன்யாவின் சகோதரர் முன்னாள் அண்ணியார் நலம்பெற வேண்டும் என்று ஆறுதல் கூறினார். இந்நிலையில் அவரது குடும்பத்தினரிடம் இருந்து ஆறுதல் வார்த்தைகள் வரும் என […]