ஆந்திராவில் பொன்னியின்செல்வன் பட புரோமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் மணி ரத்தினத்தின் மனைவியும் நடிகையுமான சுஹாசினி பேசியது வைரலாகி வருகின்றது.. இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் புரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தமிழ்நாட்டில் இருந்து தொடங்கி மும்பை, ஐதராபாத், என அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வருகின்ற 30ம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் நேற்று இந்த படத்திற்கான தெலுங்கு மொழி புரோமோஷன் […]
புதுடெல்லி, பயங்கரவாத செயல்களை செய்து, நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்துள்ளது மத்திய அரசு. அந்த அமைப்புக்கு ஐந்து வருடங்கள் தடை விதித்துள்ளது. இந்நிலையில் இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி, பி.எப்.ஐ மற்றும் அதன் துணை அமைப்புகள் மீதான ஐந்தாண்டு தடைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். […]
’ஜெயிலர்’ படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜயின் ’பீஸ்ட்’ திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ரஜினியை வைத்து படம் இயக்குகிறார். ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படத்திற்கு ’ஜெயிலர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை […]
பாரதரத்னா விதுபெற்ற புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஸ்கர் 93வது பிறந்த நாளை ஒட்டி அவரது நினைவாக 40 அடி நீளத்தில் வீணை சிலையை உத்தரபிரதேச முதல்வர் திறந்து வைத்தார். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சரயு நதிக் கரையில் இந்த வீணை சிலை அமைக்கப்பட்டுள்ளது. 40 நீளமும் 12 மீட்டர் உயரமும் கொண்ட வீணை 14 டன் எடை உடையது. இவரது 92 ஆண்டு கால வாழ்வை சித்தரிக்கும் வகையில் 92 […]
பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார். பாஜக மாநில மகளிரணி துணைத் தலைவரும், சின்னத்திரை நடிகையுமான ஜெயலட்சுமி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என மனு அளித்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னுடைய சினேகம் அறக்கட்டளை தொடர்பாக கடந்த மாதம் பாடலாசிரியர் சினேகன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் […]
நீர் மற்றும் வானில் பறக்கும் விமானம் ஒன்றை சீன நிறுவனம் தயாரித்துள்ளது. அறிவியல் நாளுக்கு நாள் எப்போதும் வளர்ந்தே வருகிறது. 100 வருடங்களுக்கு முன்னர் ஆகாய விமானங்கள் உலகம் முழுவதும் பிரபலான நிலையில், தற்போது நீரிலும் வானிலும் பயணிக்கும் திறன் படைத்த விமானங்கள் வரை உலகம் வளர்ச்சி கண்டுள்ளது. சீனா நிறுவனம் விமானம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இந்த விமானம் நீர் மற்றும் வானில் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு 12 […]
சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் உள்ள பெயிண்டர் தேவாஸ்(40) நெத்திமேடில் இருக்கும் ஒரு வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க சென்றுள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் இருந்த கல்லூரி மாணவி குளிப்பதை பார்த்த தேவாஸ் அவரது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதை பார்த்த அந்த பெண் கூச்சலிட்டார். உடனே மாணவியின் தந்தை பெயிண்டரை பிடித்து வைத்து காவல்துறைக்கு தகவல் அளித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு […]
கோள்கனில் மிக முக்கியமானது வியாஷன் . பூமிக்கு மிக அருகில் வந்துள்ளள இக்கோள் மிக அரிதான ஒன்றாக கருதப்படுகின்றது. வியாஷன் கோள் பூமிக்கு அருகில் வரும் நிகழ்வு 60 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. வியாழன் பூமிக்கு 600 மில்லியன் மைல் தொலைவில் உள்ளது. தற்போதுது 367 மில்லியன் தொலைவில் உள்ளது. இனி 107 ஆண்டுகள் கழித்து 2129ம் ஆண்டில் இதே போல நிகழும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். வியாழன் […]
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஓசூரில் அமைந்துள்ள மலை கிராமத்தில் வசிப்பவர் மாதேவன் (37). இவர் ஒரு விவசாயி. மகாதேவன் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக பர்கூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மகாதேவன் தோட்டத்திற்கு இன்று காலை காவல்துறையினர் சென்று சோதனை செய்தனர். அப்போது 7 அடி உயரத்தில் வளர்ந்திருந்த 6 கஞ்சா செடிகளை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து, கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த […]
மைசூரு தசரா விழாவை முன்னிட்டு நகரமே மின்விளக்கு ஒளியில் தக தகவென ஜொலிக்கின்ற அழகான காட்சிகளைக் காண ஆயிரம் கண் தேவைப்படும். மைசூரு தசரா விழா கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகள் அந்த அளவிற்கு சிறப்பாக கொண்டாடப்படவில்லை. இந்த ஆண்டு புகழ்பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கடந்த 2 நாட்களுக்கு முன் தொடங்கி வைத்தார். இதையடுத்து 10 நாட்களுக்கு நிகழ்ச்சிகள் கோலாகலமாக […]