fbpx

செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு, தொடங்கிய சில மணி நேரத்திலேயே அனைத்தும் விற்கப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகின் நீண்டநாள் கனவான பொன்னியின் செல்வன், மணிரத்னத்தின் முயற்சியால் நனவாகியுள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட நடிகர் […]

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் லட்சுமி நகரில் வசிப்பவர் செந்தில் குமார் (42), இவர் காட்டாங்கொளத்தூர் வடக்கு அண்ணாதுரை விட முன்னேற்ற கழக ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைத் தலைவராக இருந்தார். இந்த நிலையில் கடந்த 21-ஆம் தேதி பைக்கில் அவரது மகனை வீட்டின் அருகில் இருக்கும் பள்ளியில் விட்டு விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது இரண்டு பைக்கில் வந்த நான்கு பேர் […]

செய்வினை வைத்ததால்தான் தனக்கு 45 வயதாகியும் திருமணம் ஆகவில்லை என நினைத்து மூதாட்டியைக் கொலை செய்தவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபி அருகே ஒத்தக்குதிரை, கே.மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் 88 வயதான சரஸ்வதி. இவருக்கு 70 வயதில் சுகுமார் என்ற மகனும், 68 வயதில் ராதா என்ற மகளும் உள்ளனர். சுகுமார் கோபி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் சென்னையில் வசித்து வருகிறார். கணவர் […]

நியாய விலைக்கடைகளில் உள்ள 4,000 காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிமுறையின்படி 5 உறுப்பினர்கள் கொண்ட மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் ஆ்சியரால் நியமனம் செய்யப்படும் ஒரு ஆட்சியரால் இந்த பணிக்கான ஆட்கள் நியமனம் செய்யப்படுவார்கள். தமிழகம் முழுவதும் சுமார் 4000 காலிப் பணியிடங்கள் உள்ளன. கட்டுநர், விற்பனையாளர் பணிக்கான இடங்களை மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் அலுவலர் ஆகியோர் குழு உறுப்பினர்களாக புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர். […]

சத்தீஸ்கரில் மனைவி கருப்பாக இருப்பதாக தொடர்ந்து கிண்டல் செய்த கணவன் கோடரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டம் அம்லேஷ்வர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் சோன்வானி. இவரது மனைவி சங்கீதா சோன்வானி. சங்கீதா கருப்பாக இருப்பதால், அவருடன் அடிக்கடி ஆனந்த் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அடிக்கடி அவர் கருப்பாய் இருப்பதை குறிப்பிட்டு கிண்டல் செய்தும் வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சங்கீதா கணவர் […]

ஒரு தீவிர கால்பந்து ரசிகர் தனது குழந்தைக்கு ஒரு பந்து மற்றும் ஒரு கோல்கம்பத்தை வாங்கி விளையாட கொடுத்துள்ளார். அவருடைய குழந்தை பிறந்ததிலிருந்து அந்த குழந்தைக்கு, கால்பந்து பயிற்சி அளித்து வந்துள்ளார். இதனால் குழந்தை தவழ ஆரம்பிப்பதற்கு முன்பே தரையில் படுத்துக்கொண்டே கோல் கம்பத்தில் சரியாக பந்தை உதைக்கும் வீடியோ வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த குழந்தையின் தந்தை, “மான்செஸ்டர் யுனைடெட்” ஃபுட்பால் கிளப் அணியின் தீவிர கால்பந்து […]

அமைச்சர் அன்பில் மேகேஷுக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது உடல் நிலை சீராக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் , பன்றிக் காய்ச்சல் அதிகரித்த வண்ணம் உள்ளது. குழந்தைகளை ப்ளூ காய்ச்சல் தாக்கி வருகின்றது. தலைமைச் செயலகத்தில் 2 நாட்களுக்கு முன்பு அமைச்சரவைக் கூட்டம்நடந்தது. இதில் பள்ளிக்கல்வித்துசை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் […]

டெல்லியில் உள்ள மன்டோலி ஜெயிலில் இருக்கும் கைதிகளுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக பெண் மருத்துவர் ஒருவர் இருக்கிறார். இந்த பெண் மருத்துவர் நேற்று முன்தினம் வழக்கம்போல கைதிகளின் உடல்நிலையை பரிசோதனை செய்துள்ளார். அப்போது கற்பழிப்பு வழக்கில் தொடர்புடைய விசாரணை கைதி ஒருவர், திடீரென பெண் மருத்துவரை குளியல் அறைக்குள் தள்ளி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். உடனே அந்த பெண் மருத்துவர் சத்தம் போட்டு அலறியதால் அங்கிருந்த சிறை காவலர்கள் ஓடி […]

நாடு முழுவதும் இலவச ரேஷன் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் பயளார்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொரோனாவால் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 கிலோ உணவு தானியங்கள் நாடு முழுவதும் இலவசமாக மத்திய அரசு வழங்கி வருகின்றது. ஊரடங்கு காலக்கட்டத்தில் பணிக்கு செல்ல முடியாத நிலையில் பெரும்பாலான மக்கள் இத்திட்டத்தில் பயனடைந்தனர். இதில் 80 கோடி பேர் நாடு முழுவதும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்றார்கள். அரிசி உள்பட 5 […]

மும்பையில் பர்தா அணிய மறுத்த மனைவியை கணவனே கத்தியால் குத்திக் கொன்ற பயங்கர சம்பவம் நடந்துள்ளது. மும்பையில் டாக்சி ஓட்டுனர் இக்பால் (36). இவர் ரூபாலி (20) என்ற இந்து பெண்ணை 2019ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரது பெயரை சாரா என மாற்றியுள்ளார்.கடந்த 202ம் ஆண்டு இருவருக்கும் ஆண்குழந்தை பிறந்தது. இருவேறு மதத்தவர் திருமணம் செய்தது குடும்பத்தில் யாருக்கும் பிடிக்கவில்லை. இதனால் பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. […]