fbpx

கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம், “ஜல்தூத் செயலி”யை உருவாக்கியுள்ளது. இது கிராமத்திலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கிணறுகளின் நீர்மட்டத்தை கண்டுபிடிக்க நாடு முழுவதும் பயன்படுத்தப்படும். இதனை மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங், புதுதில்லியில் இன்று நடைபெறும் விழாவில், “ஜல்தூத் செயலி”யை அறிமுகம் செய்து வைக்கவுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட கிணறுகளின் நீர் மட்டத்தை ஆண்டுக்கு இருமுறை (பருவமழைக்கு முந்தைய மற்றும் பிந்தைய) காலங்களில் அளவிடுவதற்கான வேலைவாய்ப்புக்கு ஜல்தூத் செயலி உதவும். […]

நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆன்லைன் தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையங்களில் காவல்துறையின் ஆட்சேபனையில்லா சான்றிதழ்களுக்கு (பிசிசி) விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.. பாஸ்போர்ட் தொடர்பாக காவல்துறையின் ஆட்சேபனை இல்லா சான்றிதழ் பெறும் வசதி எளிமையாக்கப்பட்டுள்ளது.. மத்திய வெளியுறவு அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ செப்டம்பர் 28 முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆன்லைன் தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையங்களில் காவல்துறையின் ஆட்சேபனையில்லா […]

11 லட்சத்திற்கும் அதிகமான ரயில்வே ஊழியர்களுக்கான 78 நாள் போனஸ் வழங்குவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.. இந்திய ரயில்வேயில் பணிபுரியும் 11 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள், தசராவுக்கு முன் 78 நாள் சம்பளத்தை போனஸாக பெற உள்ளனர்.. கடந்த 11 ஆண்டுகளாக, ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் வேலை செய்ததற்கு சமமான உற்பத்தித்திறன்-இணைக்கப்பட்ட போனஸ் (PLB- productivity-linked bonus) இந்திய ரயில்வே வழங்கியுள்ளது. அதாவது தகுதியுள்ள ரயில்வே […]

ஆளுநர் ஆர்.என்‌. ரவி போட்டி அரசாங்கம் நடத்த விரும்பினால் அதன் தன்மையை மக்கள் உணர வைப்பார்கள் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்: தமிழ்நாட்டிற்கு ஆளுநராக டில்லி ஒன்றிய அரசால் அனுப்பப்பட்டுள்ள ஆர்.என்.ரவி தான் பதவியேற்ற நாள் முதல் இன்றுவரை,தான் பதவி ஏற்கும்போது எடுத்த இந்திய அரசமைப்புச் சட்ட விதிகளுக்குப் புறம்பாகவே செயல்பட்டு வருகிறார் என்பது வெளிப்படையாகவே அனைவருக்கும் புரிகிறது. இந்திய […]

இந்த டிஜிட்டல் அத்தியாவசிய பணிகளுக்காக ஆன்லைன் பணப்பரிமாற்றத்தை மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.. இதன் மக்கள் எளிதாக பணம் செலுத்த முடியும் என்றாலும் பல்வேறு சைபர் மோசடிகளும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றனர்.. அந்த வகையில் சைபர் கிரைமினல்கள் சிம் டூப்ளிகேஷன்/குளோனிங் நுட்பங்களைப் பயன்படுத்தி மக்களின் பணத்தை ஏமாற்றி வருகின்றனர். இந்த நுட்பத்தின் மூலம், ஒரு முறை கடவுச்சொற்களை (OTP) அணுகுவது உட்பட, உங்கள் சிம்-இணைக்கப்பட்ட செயல்பாடுகள் அனைத்தையும் மோசடி செய்பவர்கள் கட்டுப்படுத்த […]

பிரபல மலையாள இயக்குனர் அசோகன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 60. கேரள மாநிலம் வர்கலாவை பூர்வீகமாகக் கொண்ட அசோகன் மலையாளத்தில் நகைச்சுவை படங்களை இயக்கியதன் மிகவும் பிரபலமானவர். 80களில் மலையாள இயக்குனர் சசிகுமாரிடம் உதவியாளராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.. பின்னர் சுரேஷ் கோபி, ஜெயராம் மற்றும் ரஞ்சினி நடித்த வர்ணம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அவரது இரண்டாவது படமான ஆச்சார்யன் அவரது திருப்புமுனையாக கருதப்பட்டது. பின்னர் அவர் […]

அதிக கொழுப்பு இதய நோய், உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் நீரிழிவு போன்ற பல உடல்நல சிக்கல்களுக்கான எச்சரிக்கை அறிகுறியாகும். அதிக கொலஸ்ட்ரால் பல உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, இது கண்டறியப்பட்டவுடன், அதைக் கட்டுப்படுத்த, உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். அதிக கொழுப்பைக் கட்டுப்படுத்த, உணவில் பல மாற்றங்களைச் செய்ய வேண்டும். அதிக கொலஸ்ட்ராலை எதிர்த்துப் போராடும் ஒருவர், தாங்கள் உண்ணும் […]

தமிழகத்தில் இன்று 23 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், […]

நாம் அனைவருமே அஸ்வகந்தாவைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். அஸ்வகந்தாவை ‘இந்தியன் ஜின்செங்’ என்றும் அழைப்பார்கள். இது ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் மூலிகையாகும். பொதுவாக அஸ்வகந்தா ஆண்மையை அதிகரிக்க, பாலியல் பிரச்சனைகளை போக்குவதில் சிறந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அஸ்வகந்தா ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக இன்று ஏராளமான மக்கள் அவதிப்பட்டு வரும் உடல் பருமனைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. ஒருவரது உடல் எடை அதிகமாக இருந்தால், அது […]

பிரதமர் நரேந்திர மோடியின் சுயசார்புக்கான உந்துதலுக்கு ஏற்ப, இந்தியா பல ஆண்டுகளாக NavIC (Navigation with Indian Constellation) எனப்படும் அதன் பிராந்திய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பின் பயன்பாட்டை விரிவுபடுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (GPS) உட்பட வெளிநாட்டு அமைப்புகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க இந்திய அரசாங்கம் விரும்புகிறது. NavIC போன்ற மிகவும் துல்லியமான கருவியை உள்நாட்டிலே தயாரிக்க இந்தியா விரும்புகிறது மற்றும் அதன் பயன்பாடு […]