fbpx

விழுப்புரம், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு சென்றால், மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களின் பெற்றோரின் மீதும் நடவடிக்கை எடுக்க போவதாக எஸ்.பி ஸ்ரீநாதா எச்சரித்துள்ளார். பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்தால் மாணவர்களை மட்டுமல்லாமல், அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் மீதும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா எச்சரிக்கை செய்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது;- இந்த ஆபத்தான […]

குழந்தையை மீட்டுத் தர வேண்டும் என தாய் தொடர்ந்த வழக்கில் தந்தையிடம் குழந்தை வளர்வது சட்ட விரோதம் கிடையாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயசித்ரா அமிர்தநாயகம் என்பவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இருவருக்கும் 10வயதில் மகன் இருக்கின்றான். இந்நிலையில் தம்பதி பிரிந்ததால் மகன் அவனது தந்தையோடு வசித்து வருகின்றான். இந்நிலையில் ஜெயசித்ரா, தன் மகனை கணவரிடம் இருந்து மீட்டு […]

தமிழகத்தில் பல மாவட்டங்களில் பாஜக அலுவலகம் மற்றும் இந்து மத அமைப்புகளின் நிர்வாகிகள் வீடுகளை குறிவைத்து தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. கோவை, சேலம், மதுரை, கன்னியாகுமரி உட்பட பல மாவட்டங்களில் பாஜக மற்றும் இந்து மத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களால் தமிழகத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை இருந்து வருகிறது. […]

கலபுரகி மாவட்டம் கமலாப்புரா காவல்துறையினர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்த நவீன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது பீதர் மாவட்ட எல்லையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள உம்காரில் இருக்கும் ஒரு கிராமத்தில் கஞ்சா பயிரிட்டு வளர்க்கப்படுவதாகவும், அங்கிருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்வதாகவும் கூறினார். எனவே கஞ்சா பயிரிடும் கும்பலை பிடிக்க கலபுரகி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீமந்த் தலைமையிலான காவல்துறையினர் […]

பருவநிலை மாற்றம், கடல் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய அவர், ”சிவிங்கிகள் இந்தியாவிற்கு திரும்பி வந்தது குறித்து நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். இந்தியர்கள் பெருமையுடன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். சிவிங்கிகளை கண்காணிக்கவும், பார்வையாளர்கள் பார்வையிடவும் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவற்றிற்கு பெயர் வைப்பது குறித்து மக்கள் தங்களின் எண்ணங்களை தெரிவிக்கலாம். […]

பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை திடீரென உயர்த்தி, இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக ஹீரோ மோட்டாகார்ப் (Hero moto corp) நிறுவனம் அறிவித்துள்ளது. உதிரி பாகங்களின் விலை உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டாகார்ப் (Hero moto corp) நிறுவனம், செப்டம்பர் 22ஆம் தேதி முதல் தங்களது பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை ரூ.1000 வரை உயர்த்தியுள்ளது. ஒவ்வொரு மாடல்கள் […]

ஆஸ்கர் விருது பெற்ற நடிகை லூயிஸ் பிளெட்சர், உடல்நலக் குறைவு காரணமாக பிரான்சில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது (88). நடிகை லூயிஸ் பிளெட்சரின் இளமைக் காலம் அத்தனை வசந்தமானதாக இருக்கவில்லை. அவரது பெற்றோர்களுக்கு காது கேளாத தன்மை இருந்தது. 4 குழந்தைகளில் இரண்டாவதாக ஜூலை 22, 1934ஆம் ஆண்டு லூயிஸ் பிளெட்சர் பிறந்தார். 1958ஆம் ஆண்டு தொலைக்காட்சித் தொடர் மூலமாக தனது நடிப்பு பயணத்தைத் துவங்கிய […]

Me Too குறித்து புகார் சொன்னதால் என்னை பலமுறை கொலை செய்ய முயற்சிகள் நடந்ததாக விஷால் பட நடிகை கூறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தனுஸ்ரீ தத்தா. இவர் தமிழில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்துள்ளார். பின்னர், இவர் பாலிவுட் படங்களில் மட்டுமே நடித்து வந்தார். நடிகை தனுஸ்ரீ தத்தா, வில்லன் நடிகர் நானா படேகர் […]

மாவீரன், கேப்டன் மில்லர் படத்தை அதிக தொகைக்கு பிரபல ஓடிடி நிறுவனம் வாங்கியுள்ளது. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் தனுஷ் நடிக்கிறார். அருண் மாதேஸ்வர்ன் இதற்கு முன்பு ஆரண்ய காண்டம், ராக்கி, சாணி காயிதம் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். இவரின் திரைப்படங்கள் தனித்துவமாக இருப்பதால், ரசிகர்களின் கவனத்தை பெற்றது. தற்போது தனுஷை வைத்து அருண் மாதேஸ்வரன் இயக்கும் ’கேப்டன் மில்லர்’ படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு […]

குழந்தை தந்தையிடம் வளர்வது சட்டவிரோதம் இல்லை என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஜெயசித்ரா அமிர்தநாயகம் என்பவர், தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு ஒரு 10 வயது மகன் இருக்கிறான். தம்பதிகள் பிரிந்ததால் மகன், தந்தையோடு வசித்து வருகிறான். இந்நிலையில் ஜெயசித்ரா, சமீபத்தில் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘எனது 10 வயது மகனைக் கண்டுபிடித்து ஆஜர்படுத்த பாளையங்கோட்டை அனைத்து மகளிர் […]