உத்தரபிரதேச சட்டசபையில், குற்றவியல் நடைமுறை சட்ட திருத்த மசோதா நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. சிறார் பாலியல் வழக்குகள் மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டோருக்கு முன்ஜாமீன் வழங்கப்படகூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது. மசோதா பற்றி பேசிய உத்தரபிரதேச சட்டசபை விவகார அமைச்சர் சுரேஷ்குமார் கன்னா, இதன்மூலம், குற்றம் சுமத்தப்பட்டவர்கள் ஆதாரங்களை அழிப்பதற்கான வாய்ப்பு குறையும். பாதிக்கப்பட்ட பெண்ணையும், சாட்சிகளையும் அச்சுறுத்தும் வாய்ப்பு குறையும் என்று கூறினார். மேலும் இந்த […]
தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் 26-ம் தேதி வரை தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை, […]
ஒரு பெண் எதை வேண்டுமானாலும், பிறருக்கு விட்டுக் கொடுப்பார்.. ஆனால் தனது கணவரை மட்டும் யாருக்காக விட்டுக்கொடுக்க மாட்டார் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு பெண் தனது சகோதரிகளையும் தனது கணவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம்.. அந்த சகோதரிகளின் எந்த சண்டை, சச்சரவும் இல்லையாம்.. இதுதொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.. அந்த வீடியோவில் பேசும் முதல் மனைவி கிறிஸ்டின், […]
கேரள அரசு சார்பில் நடத்தப்பட்ட ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கலில் முதல் பரிசான 25 கோடி ரூபாயை ஆட்டோ டிரைவர் ஒருவர் வென்றார்.. திருவனந்தபுரம் ஸ்ரீவராகம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அனூப் என்பவருக்கு தான் இந்த ஜாக்பாட் அடித்துள்ளது.. தனது மகள் உண்டியலில் சேர்த்துவைத்திருந்த பணத்தை எடுத்து லாட்டரி வாங்கிய அனூப், விரைவில் வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல திட்டமிருந்தார். இதற்காக, கேரள கூட்டுறவு வங்கியில் 5 லட்சம் ரூபாய் […]
படிக்கட்டில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் மீது மட்டுமின்றி அவர்களின் ஆசிரியர், பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.. பள்ளி மாணவர்களின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.. பேருந்து படிகட்டுகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்வது, சீருடையிலேயே மதுபானம அருந்துவது பிற போதை பொருட்களை பயன்படுத்துவது என தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் மாணவர்கள் பேருந்துகளில் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்வது தொடர் கதையாகி […]
உக்ரைன் போரில் பங்கேற்க விரும்பாத ரஷ்யாவை சேர்ந்த ஆண்கள் அண்டை நாடுகளுக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.. கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி தொடங்கியது.. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போரை தொடங்கி இன்றுடன் (சனக்கிழமை) 7 மாதங்கள் ஆகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ராணுவம் ரஷ்ய படைகளை எதிர்த்து வருகிறது.. இதனால் உக்ரைனை தன்வசப்படுத்தும் ரஷ்யாவின் எண்ணம் ஈடேறுவதில் சிக்கல் […]
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.37,200-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 4,912 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 38 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5,719 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
ஹீரோ மோட்ட்டோகார்ப் நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை உயர்த்தி உள்ளது.. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு பைக் மற்றும் ஸ்கூட்டர் உற்பத்தி செய்து வருகிறது.. பன்னாட்டு நிறுவனமாக இயங்கி வரும் இந்த நிறுவனம், முன்னதாக, ஹீரோ ஹோண்டா என்ற பெயரில் கூட்டு நிறுவனமாக இயங்கி வந்தது. பின்னர் இரு நிறுவனங்களும் தனித்தனியே பிரிந்து உற்பத்தி பணிகளை கவனித்து வருகின்றன. அடுத்த மாதம் எலெக்ட்ரிக் […]
மாதங்களில் சிறப்பான மாதமாக மார்கழி மாதம் கருதப்படுகிறது.. ஏனெனில் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கீதையில் கிருஷ்ணரே கூறியுள்ளார்.. மார்கழி மாதத்தைப் போலவே புரட்டாசி மாதமும் ஆன்மீகத்தில் சிறப்பான மாதமாக இருக்கிறது.. புரட்டாசியில் பல திருவிழாக்கள், நடக்கின்றன.. திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடை பெறுகின்றன. தேவி பராசக்தியைப் போற்றும் நவராத்திரி விழாவும் இம்மாதத்தில் தான் நடை பெறுகின்றது. இது தவிர […]