உங்களுக்கு மூட்டு வலி அடிக்கடி வர்ரதுக்கு காரணம் உங்கள் உடலில் யூரிக் அமிலம் அதிகம் சுரப்பதுதான். மூட்டு வலி, மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு பிடிப்பு போன்ற பிரச்சனைகள் இந்த அமிலத்தால் ஏற்படும்விளைவுதான். ஒருவரது உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்கள் யூரிக் அமிலத்தை உயர்த்தும் உணவுகளை உண்பது. இப்படிப்பட்ட உணவை உண்பதால் உடல் பருமன், சர்க்கரை நோய்போன்றவை ஏற்படலாம். இன்றைய காலகட்டத்தில் பலர் மோசமான வாழ்க்கை முறை […]
சென்னை நுங்கம்பாகத்தில் சுவாதி என்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இழப்பீடு கேட்டு தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016ம் ஆண்டு ஐ.டி. பெண் சுவாதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராம்குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். புழல் சிறையில்அடைக்கப்பட்ட அந்த இளைஞர் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். ராம் குமார் உயிரிழப்பில் […]
கேரளாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தன் வாழ்நாளில் எவ்வளவு பணம் செலவு பண்ணியிருக்காருன்னு தெரிஞ்சுகிட்டீங்கனா நீங்க ரொம்ப வருத்தப்படுவீங்க… கேரளாவைச் சேர்ந்த சதாரணமான குடும்பத்தைச் சேர்ந்தவர் ராகவன்(70). இவருக்கு லாட்டரி மீது மோகம் அதிகம் . இதனால் எப்பயாவது நமக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என நம்பி அடிக்கடி லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவார். ஆனால் அதிர்ஷ்டமே அடித்ததில்லை . தனது 18 வயதில் இருந்து 1970ல் இருந்து லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி […]
சர்வதேச சினிமா தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் திரையரங்குகள் அறிவித்த அந்த அறிவிப்பு செல்லாது என தெரிவித்து ஏமாற்ற்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சினிமா தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 23 திரையரங்கு டிக்கெட்டின் விலை ரூ.75 என மல்டிபிளக்ஸ் அசோசியேசன் கடந்த இரு வாரம் முன்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் மாநில அரசாங்கத்தின் விதிமுறைகளால் தற்போது இந்த சினிமா தினம் தமிழகத்திற்கு செல்லாது என மல்டிபிளக்ஸ் அசோசியேசன் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த […]
இயக்குனர் அட்லீ பிறந்த நாளுக்கு விஜய் மற்றும் ஷாரூக்கான் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படத்தை அட்லீ டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். ஒரே நேரத்தில் ஷாரூக்கான், விஜய்யை பார்த்த உற்சாகத்தில் 3 பேருமே கருப்பு நிறத்தில் உடையில் எடுத்துக் கொண்ட போட்டோ தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகின்றது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக அட்லி இருந்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவில் […]
திருமணத்திற்கு வரன் தேடுவது மிகவும் சிரமமான காரியம் என்றால் அதில் ஒரு விளம்பரத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியர்கள் தொடர்புகொள்ள வேண்டாம் என இருந்தது , என்னடா இது சாஃப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு வந்த சோதனை என்பது போல இருந்தது. பொதுவாக வரன் தேடுபவர்கள் என்ன நிறத்தில் இருக்க வேண்டும், பெண்ணுக்கு சமமானவரா , என்ன உயரத்தில் மாப்பிள்ளை இருக்க வேண்டும், தாய் தந்தை மற்றும் குடும்பத்தின் பின்னணி , எப்படிப்பட்டவர் என்பது போன்ற […]
தங்கள் பணியாளர்களின் மனநிலையை கருத்தில்கொண்டு பிரபல இ.காமர்ஸ் நிறுவனம் ஒன்று 11 நாளுக்கு தொடர் விடுமுறை அளித்துள்ளது. பண்டிகைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பெரும்பாலான நிறுவனங்கள் பணியாளர்களுக்கு விடுமுறை அளிப்பதில்லை. இந்த மாதிரி நேரத்தில்தான் அதிகப்படியான விற்பனை நடக்கும் என்பதால் இந்த நேரங்களில் கூடுதல் நேரம் பணிச்சுமை இருக்கும். ஆனால் , பிரபல இ.காமர்ஸ் நிறுவனமான மீஷோ .. தங்களின் பணியாளர்களுக்கு 11 நாள் தொடர் விடுமுறை அளித்துள்ளது. துர்காபூஜை , […]
ஜிப்மர் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் , முறையான சிகிச்சை அளிப்பதில்லை என பல்வேறு புகார்கள் குறித்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கமளித்தார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மீது தொடர்ந்து புகார்கள் எழுவதை அடுத்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர் பாராசிட்டாம்மால் மாத்திரை கூட இல்லையாமே , அதற்கும் தட்டுப்பாடு உள்ளதாமே என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த […]
தருமபுரி மாவட்டத்தில் வீடு காலி செய்தபோது இரும்பு பீரோ மின்கம்பியில் உரசியதில் 3 பேர் பலிதாபமாக உயிரிழந்தனர். தருமபுரி அருகே சந்தேப்பேட்டையைச் சேர்ந்தவர் பச்சியப்பன். இவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் 2வது மாடியில் குடியிருந்தவர்கள் இலியாஸ் பாஷா மற்றும் குடும்பத்தினர். 9 ஆண்டுகளாக வசித்துவந்த நிலையில் வேறொரு வீட்டிற்கு செல்ல ஏற்பாடுகள் செய்தார். இவரது 2 மகன்களும் வெளியூரில் வேலைபார்த்து வருகின்றனர். வாடகை வீட்டில் இருந்து உடமைகளை எடுத்துக்கொண்டு புதிய […]
’ஜிப்மர் மருத்துவமனையில் மருந்துகள் இல்லை என்று சீட்டு எழுதி கொடுக்கக் கூடாது’ என அறிவுறுத்தி உள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் புகழ்பெற்ற மருத்துவமனையான ஜிப்மரில் மருந்துகள் தட்டுப்பாடு என செய்திகள் வெளியாகியிருந்தன. இதையடுத்து, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஜிப்மரில் மருந்து தட்டுப்பாடு என புகார்கள் வந்ததை அடுத்து ஆலோசனை நடத்தினோம். […]