fbpx

பண்டிகைக் காலத்திற்கான தட்கல் டிக்கெட்டை ஐஆர்சிடிசியில் இருந்து உறுதிப்படுத்தும் வழிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம். மக்களின் பயணத் தேவைகளை நிறைவேற்றுவதில் ரயில்வே போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. குறைந்தக் கட்டணத்தில் சௌகரியமாக ரயிலில் தான் பயணம் செய்ய வேண்டும் என்று பலர் நினைப்பார்கள். இதற்காக டிக்கெட்டை புக் செய்தாலும், எல்லா நேரங்களிலும் கன்ஃபார்ம் ஆகாது. இதனையடுத்து, தான் தட்கல் முறையை பெரும்பாலும் மக்கள் தேர்வு செய்கிறார்கள். குறிப்பாக தீபாவளி, பொங்கல், […]

குஜராத்தில் தேர்தல் வருவதை அடுத்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஆம்ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தபபடும் என தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில்  சட்டப்பேரவையின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைகின்றது. எனவே அதற்கு முன்பாக மாநிலத் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த உள்ளது. பா.ஜ.க. –காங்கிரஸ் இடையே இருமுனைப் போட்டி நிலவி வந்த நிலையில் இந்த முறை ஆம் ஆத்மி கட்சி சேர்ந்துள்ளது. குஜராத்தில் ஆட்சியை […]

47 வயதாகும் பாலிவுட் நடிகை அமீஷா படேல். இவருக்கு 47 வயதாகிறது. அமிஷா படேல் பாகிஸ்தான் நடிகர் இம்ரான் அப்பாஸை காதலிக்கிறார். இம்ரான் அப்பாஸ்க்கு 38 வயது ஆகிறது. இருவருக்கும் 9 வயது வித்தியாசம் உள்ளது. அமீஷா படேல் தமிழில் நடிகர் விஜய்யுடன் புதிய கீதை படத்தில் நடித்தவர். இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். அமீஷா படேல் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். நீச்சல் உடையில் இருக்கும் […]

கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உருவப்படம் பொறித்த ’பே சிம்’ (Pay CM) போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், அரசு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பாஜக அமைச்சர்கள், 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் […]

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டரில் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- 2022-23 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் தமிழகத்திற்கு வந்த நேரடி அந்நிய முதலீடுகளின் மதிப்பு ரூ.5836 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த வருடம் இதே காலத்தில் பெறப்பட்ட ரூ.5640 கோடியை விட ரூ.196 கோடி அதிகம் என்றாலும் தமிழகத்தின் வளர்ச்சிக்கும், திறனுக்கும் போதாது. இதே காலத்தில் மராட்டியம் ரூ.40,386 கோடி (31.59%), குஜராத் ரூ.24,692 […]

ஐ ஐ எப் எல் வெல்த் ஹியூரான் இந்தியா என்ற அமைப்பு வெளியிட்டுள்ள 2022 பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை முந்தி உலகின் மிகப்பெரிய பணக்காரரான கவுதம் அதானி முதலிடம் பிடித்துள்ளார். ஐ.ஐ.எப்.எல்.வெல்த் ஹியூரான் இந்தியா அமைப்பு 2022ம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியை விட கவுதம் அதானி 3 லட்சம் கோடிகள் வித்தியாசத்தில் முதலிடம் பெற்றுள்ளார். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு […]

பிஎம் கேர்ஸ் நிதியத்தின் புதிய உறுப்பினர்களாக தொழிலதிபர் ரத்தன் டாடா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி தலைமையில் பிஎம் கேர்ஸ் (PM CARES) அறங்காவலர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், முழுமனதுடன் பங்களிப்பு செய்தவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்தார். கொரோனா வைரஸ் அதிகரித்தபோது, அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்காக, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் தேதி பிரதமர் மோடி “பிஎம் கேர்ஸ்’ என்ற நிதியத்தை அறிவித்தார். இதில், […]

ஒடிசா மாநிலம் நயஹர்க் மாவட்டம் பாரமுன்டாவில் வசிக்கும் கல்லூரி மாணவர் ராஜ்மோகன் சேனாபதி (21). இவர் பி.எட். இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். ராஜ்மோகனின் அண்ணன் பிஸ்வாமோகன் (25). இவர் எம்.பி.ஏ. படித்துள்ளார். இந்நிலையில், ராஜ்மோகன் படிப்பில் அதிக கவனம் செலுத்தாமல் இருந்துள்ளார். இதை அவரது அண்ணன் பிஸ்வா மோகன் கண்டித்துள்ளார். இதனால், அடிக்கடி அண்ணனுக்கும், தப்பிக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சரியாக படிக்கவில்லை என கூறி […]

நடிகை சமந்தா பத்து வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். விஜய், சூர்யா போன்ற கோலிவுட் நடிகர்களுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இதேபோல தெலுங்கிலும் முன்னணி நடிகையாக பல ரசிகர்களை பெற்றுள்ளார். புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தாலும், ஊ சொல்றியா மாமா பாடலுக்கு அவர் ஆடிய ஆட்டம் ரசிகர்களை ஆட்டம் காண வைத்தது. தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து […]

தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய – பசிபிக் காதுகேளாதோர் பேட்மிண்டனில், அனைத்து பிரிவுகளிலும் தங்கம் வென்று தமிழக மாணவி சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ஜெர்லின் அனிகா, 6-வது ஆசிய – பசிபிக் காது கேளாதோருக்கான பேட்மிண்டன் போட்டியில் 6 பிரிவுகளிலும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். கடந்த 14 முதல் 20 ஆம் தேதி வரை தாய்லாந்தில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டிகளில் ஜெர்லின் அனிகா இந்த சாதனையைப் […]