fbpx

டுவிட்டர் மற்றும் சமூக வலைத்தலங்களில் பள்ளி மாணவிகளின் போர்ன் மற்றும் பாலியல் பலாத்கார வீடியோக்கள் எந்த கட்டுப்பாடுமின்றி கிடைப்பது பற்றி டெல்லி மகளிர் ஆணையம் டுவிட்டருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மல்லிவால் ’’டுவிட்டர் ’’ தலைமையகத்திற்கும் டெல்லி காவல் நிலையத்திற்கும் சம்மன அனுப்பியுள்ளார். அதில் , டுவிட்டர் மற்றும் இணையதளங்களில் யார் வேண்டுமானாலும் பார்க்கும் வகையில் பள்ளி மாணவிகளின் பலாத்கார வீடியோக்கள் , பள்ளி […]

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மறைந்த மகாராணிக்கு இரங்கல் தெரிவித்து பாடிய பாடல் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.. எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்கு வந்திருந்த ட்ருடோ லண்டனில் உள்ள கோரிந்தியா ஹோட்டலில் தங்கினார். அப்போது எலிசபெத் மகாராணிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் “Bohemian Rhapsody” என தொடங்கும் பாடலைப் பாடினார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் தங்கள் போனில் அதை பதிவு செய்துள்ளனர். தற்போது வெளியாகி வைரலாகி […]

சண்டிகர் பல்கலைக்கழகத்தில் வீடியோ வெளியானதாக பரபரப்பு அடங்குவதற்குள் அதே போல் சம்பவம் மும்பை ஐ.ஐ.டியில் நடந்துள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. மும்பை ஐ.ஐ.டி.யில் பொறியியல் படிக்கும் மாணவி ஒருவர் இந்த புகாரை தெரிவித்துள்ளார். யாரோ ஒருவர் ஜன்னல் வழியாகவும் சில நேரங்களில் குளியல் அறையிலும் கேமராவை மறைத்து வைத்து வீடியோ எடுப்பதாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் அளித்த புகாரில் ’’ மாணவிகளின் தனிப்பட்ட பகுதிகளில் […]

 இந்தியாவில் பலஇடங்களில் தொடர்ந்து அமலாக்கத்துறை மற்றும் ஐடி நடத்தி வரும் ரெய்டுகளுக்கு மோடி காரணமில்லை என தீர்மானம் நிறைவேற்றி மம்தா பானர்ஜி அந்தர்பல்டி அடித்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கொல்கத்தா, டெல்லி  உள்பட பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறையினர் மற்றும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு வரம்புமீறி நடப்பதாக தீர்மானம் கொண்டு வர மேற்கு வங்க சட்டப்பேரவையில் முடிவு செய்யப்பட்டது. அப்போது […]

1500 தங்க நகைகளுடன் ஊர் ஊராய் ஓடி ஒளிந்து கொண்டிருந்த பட்டறை உரிமையாளரை கோவையில் போலீசார் கைது செய்தனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் சுஜித் மைட்டி (40). கடந்த 2012ம் ஆண்டு இவர் ஒரு முறை கோவை வந்தார். அங்கு செட்டி வீதியில் உள்ள தங்க நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். தொழில் ரீதியாக பலருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்திக் கொண்டு சொந்தமாக நகைப்பட்டறை ஆரம்பித்துள்ளார். […]

யூடியூப் பிரபலம் ஜிபி முத்துவுடன் 150 கி.மீ. வேகத்தில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட TTF வாசன், இனி அதிவேகமாக வாகனம் ஓட்ட மாட்டேன் எனவும், என்னை கைது செய்யச் சொல்லி எனது வாழ்க்கையை ஸ்பாயில் செய்து விட வேண்டாம் என கதறிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. Twin Throttlers என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் TTF வாசன், பைக்கில் பயணம் செய்வதை வீடியோவாக போடுவது […]

காரைக்குடி அருகே மாமனாருடன் ஏற்பட்ட தகராறில் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு மருமகன் தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது… சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோவிலூரைச்  சேர்ந்தவர் நாகப்பன் (55). இவரது மகள் ராக்கம்மாளுக்கும் அதே ஊரைச் சேர்ந்த சின்ன கருப்பு என்பவரின் மகன் ராமச்சந்திரன் என்பவருக்கும் திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கின்றார்கள். இந்நிலையில் மகள் ராக்கம்மாளை பார்க்க நாகப்பன் வந்திருந்தார். அப்போது நாகப்பன் – ராமச்சந்திரன் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. […]

நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தில் நடிகை திரிஷா நடிக்கின்றார் என்ற செய்தி வேகமாக பரவிவருகின்றது. இயக்குனர் மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வம் படத்தில் திரிஷா முக்கிய கதாபாத்திரமான குந்தவை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது தொடர்பான சந்திப்பின்போது நடிகர் ஜெயம்ரவி மற்றும் திரிஷா ஆகியோர் பங்கேற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது சூசகமான தகவல்களை வெளியிட்டுள்ளார். நீங்கள் தளபதி 67 படத்தில் நடிப்பதாக தகவல்கள் வருகின்றன என கேட்டார். இப்பொழுது […]

குஜராத் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்துவோம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார். இந்தாண்டு இறுதியில் குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் ஆளும் பாஜக-வை எதிர்த்து ஆம் ஆத்மி, காங்கிரஸ் நேரடியாக போட்டியிடுகிறது. டெல்லியை அடுத்து பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி, பிற மாநிலங்களிலும் கால் பதிக்கும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், குஜராத் மாநிலத்தில் […]

பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிப்பவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அவர்கள் இரண்டு பேரும் ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த போதை ஆசாமி ஒருவர் நல்ல குடிபோதையில் இருந்தார். இந்நிலையில் அந்த இளைஞர் ரோட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுமியிடம் தகாத முறையில் நடந்துள்ளார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அந்த இளஞரை சரமாரியாக அடித்து துவைத்தனர். பின்னர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ராயப்புரம் காவல்துறையினர் […]