fbpx

2022-23 நிதியாண்டிற்கான மொத்த நேரடி வரி வசூல் 30% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நேரடி வரி வசூல் தொடர்ந்து வலுவான வேகத்தில் வளர்ந்து வருவது, தொற்றுநோய்க்குப் பிந்தைய பொருளாதார நடவடிக்கைகளின் மறுமலர்ச்சிக்கான தெளிவான அறிகுறியாகும், மேலும் அரசின் நிலையான கொள்கைகளின் விளைவாகவும், செயல்முறைகளை எளிமைப்படுத்துதல்,ஒழுங்குபடுத்துதல் மற்றும் பயனுள்ள தொழில்நுட்பப் பயன்பாட்டின் மூலமும் வரி கசிவைத் தடுப்பதில் கவனம் செலுத்துகிறது. 17.09.2022 வரை முறையாக சரிபார்க்கப்பட்ட ஐடிஆர்களில் கிட்டத்தட்ட 93% நடைமுறைப்படுத்தப்பட்ட […]

ஆதார் அட்டையின் உதவியுடன் மொத்தம் 58 போக்குவரத்து தொடர்பான சேவைகளை ஆன்லைனில் பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.. இந்தத் தகவலை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதன்படி, ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம், வாகனப் பதிவு, அனுமதி, உரிமையை மாற்றுதல் போன்றவற்றுடன் தொடர்புடைய 18 குடிமக்களை மையமாகக் கொண்ட சேவைகளை 58 சேவைகளாக மாற்றியமைக்கும் அறிவிப்பை மத்திய சாலைப் போக்குவரத்து […]

கால்சியம் நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. எலும்புகள் முதல் தசைகள் வரை நமது உடலுக்கு கால்சியம் அவசியம். உடலில் கால்சியம் குறைபாடு இருந்தால், பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எலும்புகள் மற்றும் பற்களின் வலிமைக்கு கால்சியம் மிகவும் முக்கியமானது, அத்தகைய சூழ்நிலையில், கால்சியம் நிறைந்த உணவை நாம் உட்கொள்ள வேண்டும். பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் அதிகம் காணப்படுகின்றன.. ஆனால் ஒரு ஆராய்ச்சியின் படி, பாலை விட […]

தமிழகத்தில் வரும் 22-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 21-ம் தேதி மேற்கு […]

மனிதர்கள் கனவு காண்பது என்பது இயல்பான ஒன்று தான்… சில சமயம் கெட்ட கனவுகளும் வரும்.. சில சமயம் நல்ல கனவுகளும் வரும். இருப்பினும், கனவு சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கனவும் நிச்சயமாக சில அர்த்தங்களைக் கொண்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், வரவிருக்கும் எதிர்காலத்திற்கான நல்ல அறிகுறிகளாக கருதப்படும் சில கனவுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். பொருட்களை வாங்குவது போல் கனவு வந்தால்.. நீங்கள் உங்கள் கனவில் ஷாப்பிங் செய்கிறீர்கள் என்றால், […]

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் எனவே பெரும்பாலான மக்கள் இந்த மாதத்தில் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள். ஆனால் உண்மையில் அசைவம் சாப்பிடாமல் இருப்பதற்கு என்ன காரணம் என உங்களுக்கு தெரியுமா ? கோவில்கள் , காய்கறிக்கடைகளில் பொதுவாக புரட்டாசி மாதத்தில் மட்டும் கூட்டம் அலைமோதும் . அசைவ கடைகளில் அந்த மாதம் முழுவதும் வியாபாரம் பெரிய அளவில் நடக்காது. புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால்தான் […]

ஒரு சிலரைப் பொருத்தவரை கொசுக்கள் மற்றவர்களைக் காட்டிலும் எதிரிதான. ஒவ்வொருவரின் உடல் சூடு மற்றும் உடலில் இருந்து வெளியேற்றப்படும் நறுமணம் மற்றும் இயற்கையாகவே தோல் சுவாசிக்கும் தன்மையைப் பொறுத்து கொசு கடிக்கின்றது…. ஒருவரின் உடலில் இருந்து வெளியேறக்கூடிய துர்நாற்றம் அவர் உண்ணும் உணவைப் பொறுத்து விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான். சில உணவுப்பொருட்கள் அவர்களின் ஈர்ப்பைபொருத்து பாதிப்பை ஏற்படுத்துமா என ஆராய்ச்சி செய்து வெளியிட்டுள்ள தகவல்களை பார்க்கலாம். […]

பிரபல தொலைக்காட்சி நடிகை, நிஷி சிங் தனது 50 வயதில் காலமானார் பிரபல தொலைக்காட்சி நடிகை, நிஷி சிங் தனது 50 வயதில் காலமானார். உடல்நலக் குறைவால் அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் பிறந்தநாள் முடிந்த இரண்டு நாட்களில் காலமானார். நடிகை உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், நேற்று மாலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். குபூல் ஹை நடிகர், அவரது கணவர் சஞ்சய் […]

பெரும்பாலான மக்கள் காலையில் எழுந்தவுடன் காஃபி குடித்த பின்பே மற்ற வேலைகளை தொடங்குவார்கள். மற்ற ஆரோக்கியமான விஷயங்களில் யாரும் கவனம் செலுத்துவதில்லை இதுதான் நிதர்சமான உண்மை… காலையில் தினமும் காஃபி பருகும் போது ’கேஃபைன் ’ என்ற காபியில் உள்ள மூலக்கூறு உங்களை எழுப்பிவிட்டு உங்கள் இதயத்தை சுறுசுறுப்பாக்கி , ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை அதிகரித்து , உடலை சூடாக்கி மூளையை செயல்படவைக்கின்றது. ’கேஃபைன் ’ என்ற மூலக்கூறில் […]

நடிகை ஜெயக்குமாரிக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தனது சிறந்த நடிப்பால் 80-களின் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஜெயக்குமாரி, பெரும்பாலும் வில்லி மற்றும் கவர்ச்சியான வேடங்களில் நடித்துள்ளார். பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரிக்கு வயது 70. இவர் தனது மகனுடன் சென்னை வேளச்சேரியில் வசித்து வருகிறார். 25 வயதில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அப்துல்லா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சஜிதா, பானு என்ற இரண்டு […]