பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சிற்றுண்டிகள் என்னென்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம். தமிழ்நாட்டில் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டித் திட்டத்தை முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் மாணவர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களுக்கு ஊட்டிவிட்டதோடு, அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்காக ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. […]
இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள ஓதுவார் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என இரண்டு காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 35-க்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் பணிக்கு கல்வித்தகுதியாக அரசு அல்லது அரசு அங்கீகரித்த […]
இந்திய ரிசர்வ் வங்கியின் கார்டு-ஆன்-ஃபைல் டோக்கனைசேஷன் விதிமுறைகள் அக்டோபர் 1, 2022 முதல் நடைமுறைக்கு வருகின்றன.. இதனால், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கான விதிகள் அடுத்த மாதம் முதல் மாறும்.. ரிசர்வ் வங்கியின் புதிய டோக்கனைசேஷன் வழிகாட்டுதல்களுக்கான முந்தைய காலக்கெடு ஜூலை 1 ஆகும், இருப்பினும், பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு பிரதிநிதித்துவங்களின் பின்னணியில் இது செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த புதிய விதிமுறைகள் அக்டோபர் […]
பிரிட்டனில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியான இரண்டாம் எலிசபெத், காலமானதை தொடர்ந்து எலிசபெத்தின் மூத்த மகன், சார்லஸ் பிரிட்டனின் புதிய மன்னராகி உள்ளார்.. இதனால் சார்லஸின் இரண்டாவது மனைவி கமிலா பார்க்கர் அடுத்த மகாராணியாக உள்ளார்.. இதன் மூலம் கோஹினூர் வைரம் பொருத்தப்பட்ட கிரீடம் கமிலா வசம் செல்கிறது.. இங்கிலாந்து ராணியின் கிரீடம் பிரபலமானது.. இந்த கிரீடம் 2800 வைர கற்கலால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.. இந்த கிரீடத்தின் மையத்தில் இந்தியாவில் […]
2022 ஆகஸ்ட் மாதத்துக்கான மொத்த விலைக் குறியீட்டை மத்திய அரசு தெரிவித்துள்ளது. மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் ஆண்டு பணவீக்க விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் 12.41%ஆக (தற்காலிகம்) இருந்தது (2021 ஆகஸ்ட் மாதத்தை விட அதிகம்). இது, 2022 ஜுலை மாதத்தில்13.93%ஆக இருந்தது. கனிம எண்ணெய்கள், உணவுப் பொருட்கள், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, அடிப்படை உலோகங்கள், ரசாயனங்கள் மற்றும் ரசாயன பொருட்கள், மின்சாரம் உள்ளிட்டவற்றின் விலைகள் உயர்ந்ததால் […]
2023-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்… பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, ஒவ்வோரு ஆண்டும் பத்ம விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது.. அந்த வகையில் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் 2023-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு மே 1 முதல் செப்டம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.. அதன்படி பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.. விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் […]
காரில் பயணிப்போர் கட்டாயம் சீட் பெல்ட் அணியவேண்டும் எனவும், மீறினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் டெல்லி போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.. மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 194B (பாதுகாப்பு பெல்ட்கள் மற்றும் குழந்தைகள் இருக்கைகளைப் பயன்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. இந்த நடைமுறை ஏற்கனவே அமலில் இருந்தாலும், பலரும் இதை பின்பற்றவில்லை.. எனினும் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தற்போது போக்குவரத்து காவல்துறையினர் வாகன […]
சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கறவை மாடுகள் வாங்க திட்டத்தொகை ரூ.150 இலட்சத்திற்கு தாட்கோ மானியமாக ரூ.45,000/- வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது ; தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கானபொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பில் 500 ல் 450 ஆதிதிராவிடர்களுக்கும் மற்றும்50 பழங்குடியினருக்கும் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதாரமம்பாட்டுத்திட்டத்தின் கீழ் […]
இந்த பூமியில் பல மர்ம இடங்கள் உள்ளன.. அவற்றை தீர்க்க, விஞ்ஞானிகள் அல்லது ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். இதேபோன்ற ஒரு மர்மத்தைப் பற்றி இன்று பார்க்கப் போகிறோம். இந்த மர்ம இடம் மெக்ஸிகோவில் உள்ளது. இது ‘கடவுளின் இடம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் நம்மை ஆச்சர்யப்படுத்தும் பல ரகசியங்கள் உள்ளன.. இந்த இடம் தியோதிஹுகான் (Teotihuacan) நகரம் என்று அழைக்கப்படுகிறது. 14 ஆம் நூற்றாண்டில், இந்த இடம் […]
நல்ல ஆரோக்கியத்திற்காக, உங்கள் உணவில் சத்துள்ள உணவை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதற்காக பலர் வாழைப்பழத்தை தங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்த்துக் கொள்கின்றனர். வைட்டமின்கள்-ஏ, பி, சி, பி6, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அவற்றில் காணப்படுகின்றன, அவை உடலுக்கு நன்மை பயக்கும். ஆனால் வாழைப்பழத்தை உட்கொள்வதால் சில தீங்குகளும் ஏற்படுகின்றன.. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கேற்ப, அதிகமாக வாழைப்பழத்தை உண்பது என்பது தீங்கு விளைவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. […]