fbpx

சேலம்‌ மாவட்டத்தைச்‌ சார்ந்த நில அளவர்‌ மற்றும்‌ வரைவாளர்‌ ஆகிய பணிகளுக்கான தேர்வுக்கு தயாராகும்‌ தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகள்‌ 16.09.2022 அன்று சேலம்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தின்‌ மூலமாக துவங்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ நில அளவர்‌ , வரைவாளர்‌ மற்றும்‌ உதவி வரைவாளர்‌ ஆகிய பதவிகளுக்கு மொத்தம்‌ 1,089 பணிக்‌ காலியிடங்களுக்கான அறிவிப்பு […]

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் […]

தமிழக காவல்துறை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்.15-ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் […]

திமுகவின் அடக்க முறைக்கு தமிழக பாஜக அஞ்சப் போவதில்லை என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. சமிபத்தில் வேலூர் மெயின் பஜார் காளிகாம்பாள் கோவில் தெருவில் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்துடன் சேர்த்து சிமெண்ட் சாலை போடப்பட்டது. அதன் பிறகு பல்வேறு பணிகள் நகராட்சி சார்பில் சரியாக மேற்கொள்ளப்படுவதில்லை என தொடர்ச்சியாக குற்றச்சாட்டு […]

ஆதிதிராவிடர் தொழில் முனைவோருக்கு சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க ரூ.90 லட்சம் மானியம் வழங்கப்படும். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் 2022-2023-ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு தமிழ்நாடு சிமெண்ட் […]

தமிழகத்தில் இன்று காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும், ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும் முதலமைச்சர் ஸ்டாலினால், முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் மதுரையில் இன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் […]

நாட்டிலேயே தமிழகத்தில்தான் மின் கட்டணம் மிகக் குறைவு என அமைச்சர் செந்தில் பாலாஜிவிளக்கம் அளித்துள்ளார். சென்னை மாதவரத்தில் வடக்கு மண்டல மின் பகிர்மான வட்ட சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சட்ட மன்ற உறுப்பினர்கள் மின் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது செந்தில்பாலாஜி கூறுகையில் , ’’ மின்துறை அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து அவர்கள் பகுதியில் செய்து வரும பணிகள் குறித்து விளக்க வேண்டும் என்றும் செய்ய […]

கோவையில் தனியார் தண்ணீர் தொட்டியில் இறந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் மூர்த்தி இவரது மனைவி தேவி. ஏற்கனவே மூர்த்தி இயந்துவிட்டார். தேவி மற்றும் சகோதரி சத்யா ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் தனியார் குடியிருப்பு தொட்டிகளை தூய்மை செய்யும் பணி மேற்கொண்டு வந்தனர். அப்போது நேற்று மாலையில் இருந்து தேவி காணவில்லை. தேவியின் சகோதரி […]

ஐதராபாத்திலிருந்து சென்னைக்கு வந்து கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் சதீஷ் . இவர் டிடிசி என்ற கொரியர் நிறுவனத்திற்கு பார்சல் வந்ததாகவும் அவரிடம் காட்டிய போது பார்சல் எனக்கு இல்லை என தெரிவித்துள்ளார். ஸ்கேன் செய்தபோது ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து கிண்டி காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. தகவலை அடுத்து பார்சலை பிரித்தனர் . அதில் 100 […]

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் வயது மூப்பு காரணமாக ஸ்காட்லாந்தில் காலமானார். அங்கிருந்து லண்டன் வந்தடைந்துள்ள அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு வருகின்ற 19ம் தேதி நடைபெற உள்ளது. இறுதிச் சடங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பங்கிங்காம் அரண்மனை ஊழியர்கள் செய்து வருகின்றார்கள். என்னென்ன முன்னேற்பாடுகள் : 1947ம் ஆண்டு இளவரசர் பிளிப்பை ராணி எலிசபெத் வின்ட்ஸ்டரில் உள்ள தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டார். 18ம் நூற்றாண்டு முதல் அரச குடும்பத்தினரின் இறுதிச் […]