fbpx

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் 51 இடங்களில் ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்.. ஆர்.எஸ்.எஸ் உடையணிந்து, பேண்டு வாத்தியத்துடன் ஊர்வலம் செல்ல அனுமதி கோரி தமிழக காவல்துறையிடம் விண்ணப்பித்தாகவும், அதில் பெரும்பாலான இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.. மேலும் பல இடங்களில் […]

நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில், புதிய விவரங்களை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த 7ஆம் தேதி தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்பட்டன. இதில், தமிழ்நாடு மாணவ, மாணவிகள் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில், நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில், புதிய விவரங்ளை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், 17,972 பேர் தேர்வு எழுத பதிவு […]

மணிரத்னம் தனது கனவுப்படமான பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக இயக்கி வருகிறார்.. சோழர்களின் வரலாற்றை பேசும், கல்கி கிருஷ்ண மூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படைக் கொண்டு, பீரீயாடிக்கல் – ஆக்‌ஷன் படமாக இப்படம் உருவாகி வருகிறது.. மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், நாசர், பிரகாஷ் ராஜ், நிழல்கள் […]

ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, பீகார் மாநில ஆளுநர் பாகு சவுகான் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பீகார் மாநிலம் தர்பாங்கா மாவட்டத்தில் லலித் நாராயணன் மிதிலா பல்கலைக்கழகத்தில் 3 மாவட்ட கல்லூரிகள் உள்ளது. அதில், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான ஹால் டிக்கெட் ஆன்லைன் மூலம் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது. இந்நிலையில், பி.ஏ. 3-ம் ஆண்டு படிக்கும் சில […]

’நீயா நானா’ நிகழ்ச்சியில் தனது அப்பா குறித்து சிறுமி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு பார்ப்போரின் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. பிரபல விஜய் டிவியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று ’நீயா நானா’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்தவாரம் நடைபெறும் நிகழ்ச்சிக்கான பிரமோவை அந்த தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. ’கணவனை விட அதிகம் சம்பாதிக்கும் மனைவி’ என்ற […]

ஓய்வுபெற்ற பிறகு வசதியான வாழ்க்கையை வாழ விரும்பும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான பகுதியாக ஓய்வூதியம் உள்ளது.. அந்த வகையில் எல்.ஐ.சியின் சரல் பென்ஷன் யோஜனா, இதில் நீங்கள் 40 வயதிலிருந்தே ஓய்வூதியம் பெறலாம். இந்தத் திட்டத்தைப் பற்றிப் பார்ப்போம். வாடிக்கையாளர்கள் தங்கள் ஓய்வூதியத்தை உறுதி செய்யும் நோக்கத்துடன் இது உருவாக்கப்பட்டது, அதே நேரத்தில் அவர்கள் இல்லாத நேரத்தில் கூட, அவர்களின் குடும்பங்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குகிறது. ஓய்வூதியத் திட்டம் […]

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா – வசீகரன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் – லதா ரஜினிகாந்த் தம்பதிக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகிய இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஜஸ்வர்யா நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டு தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். இளைய மகள் சௌந்தர்யாவுக்கு தொழிலதிபர் அஸ்வினுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளார். சௌந்தர்யா […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.37,800-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]

திரைப்பட இசையமைப்பாளர்கள், கவிஞர்கள், பாடகர்கள் மற்றும் பாடகிகளை தமிழ் ரசிகர்கள் கொண்டாடத் தவறியதில்லை. அப்படி ஆராதிக்கப்படுபவர்களில் ஒருவர்தான் ஸ்வர்ணலதா. அவரது நினைவு தினமான இன்று அவரைப் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். தேனைவிட தித்திக்கும் குரலுக்குச் சொந்தக்காரர், அனைத்துவிதமான உணர்வுகளையும் தேவையான நேரத்தில் அளவோடு வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட பாடகி..! தாங்கிக்கொள்ள முடியாத சோகம், வெளிப்படுத்த முடியாத காதல் என பல விஷயங்களுக்கு பிரபல இசையமைப்பாளர்களை துணைக்கு அழைத்துக் கொண்டு […]

மறைந்த எலிசபெத் ராணிக்கு மரியாதை செலுத்தும் விதமாக துபாயில் உள்ள உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் ராணியாரின் புகைப்படத்தை மிளிரச்செய்து மரியாதை செலுத்தப்பட்டது. துபாயின் புகழ் பெற்ற உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் நேற்று மின் ஒளியில் ராணியாரின் புகைப்படம் வைக்கப்பட்டது. 70 ஆண்டுகளுக்கும் மேலாக பதவியில் இ ருந்தவர் மகராணி எலிசபெத் அவருக்கு மரியாதை செலுத்துவம் விதமாக மக்கள் ஒன்று கூடி மின்ஒளி கட்டிடம் அருகே கூடினர்.. உலகம் […]