வயது சான்றிதழ் இல்லாத பணியாளர்கள் மருத்துவ வாரியத்திடம் இருந்து வயது சான்றிதழ் கட்டாயம் பெற வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. மின்வாரியத்தில் தற்போது பணியில் இருப்பவர்களில் சிலர் முறையான வயது சான்றிதழ் சமர்ப்பிக்காமல் பணியில் சேர்ந்துள்ளதாகவும், அந்த பணியாளர்கள் மருத்துவ வாரியத்திடம் இருந்து வயது சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் பிறப்பித்த உத்தரவில்; அனைத்து தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்கள் அரசு […]

மதுரை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்தும், முறைகேடான வரி விதிப்பில் சுமார் 200 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பது குறித்து முறையான விசாரணை நடைபெறாததைக் கண்டித்தும் டிச.17 மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக அரசு பொறுப்பேற்று கடந்த 55 மாதங்களாக, மதுரை மாநகரில் ஜெயலலிதா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு புதிய திட்டங்களும் ஸ்டிக்கர் ஒட்டி […]

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், கணக்கீட்டுப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கின. வீடு வீடாக கணக்கீட்டுப் படிவம் விநியோகம் செய்வது, அதை பூர்த்தி செய்து பெறுவது, அவற்றை பதிவு செய்வது ஆகிய பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டன. […]

ரத்தத்தில் A, B, AB மற்றும் O போன்ற வெவ்வேறு வகைகள் உள்ளன என்பது நம் அனைவருக்கும் தெரியும்.. இவை நமது சிவப்பு ரத்த அணுக்களின் மேற்பரப்பில் காணப்படும் வெவ்வேறு ரசாயனக் குறிப்பான்களைக் குறிக்கின்றன. பாதுகாப்பான ரத்தமாற்றம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் போன்ற சூழ்நிலைகளில் ரத்தப் பிரிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த ரத்தப் பிரிவின் மூலம் மற்றொரு நோயை கண்டறியலாம் என்பது ஒரு புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. […]

வாஸ்து சாஸ்திரத்தில் பிரதான வாயிலுக்கு ஒரு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. அதுதான் உங்கள் வீட்டிற்குள் ஆற்றலைக் கொண்டு வரும் வழித்தடம். அதனால்தான் அது எப்போதும் சரியான திசையில் இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். உங்கள் பிரதான வாசல் கிழக்கு திசையில் திறந்தால், அது உங்கள் வீட்டிற்கு செல்வத்தை ஈர்க்கும். உங்கள் வீட்டின் கதவுகள் மேற்கு அல்லது தெற்கு திசையை நோக்கி இருந்தால், நீங்கள் நிச்சயமாக வாஸ்துவைக் கருத்தில் கொள்ள […]

மாநில விருது பெற்ற நடிகர் அகில் விஸ்வநாத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மலையாளத் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டு கேரளா மாநில திரைப்பட விருது வென்ற ‘சோழா’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான மலையாள நடிகர் அகில் விஸ்வநாத். இந்த நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.. அவருக்கு வயது 30. அகில் தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.. வேலைக்குச் செல்லத் தயாராகிக்கொண்டிருந்த […]

புதன் கிரகம் ஒருவரின் புத்திசாலித்தனம், பேச்சாற்றல், படைப்பாற்றல், கலைத்திறன் மற்றும் தகவல் தொடர்புத் திறன்களைக் குறிக்கும் கிரகமாகக் கருதப்படுகிறது. மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் புதனின் ஒவ்வொரு அசைவும் பெரும் மாற்றங்களைக் கொண்டுவரும் என்று ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்தச் சூழலில், வரவிருக்கும் 2026 ஆம் ஆண்டில் மொத்தம் 3 முறை வக்ர நிலையை அடையவிருக்கும் புதன், சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு வருமானத்தை அதிகரிக்கும் வழிகளைக் […]

பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி திருவனந்தபுரம் மாநகராட்சியில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரம் மக்களுக்கு நன்றி தெரிவித்தார். திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக-என்டிஏ கூட்டணிக்குக் கிடைத்த இந்த மக்கள் ஆணை, “கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை” என்று அவர் கூறினார். எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “திருவனந்தபுரத்திற்கு நன்றி! திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக-என்டிஏ கூட்டணிக்குக் கிடைத்த மக்கள் தீர்பு, […]

மக்கள் இரவில் பலவிதமான கனவுகளைக் காண்கிறார்கள். சிலர் காலையில் எழுந்ததும் அவற்றை நினைவில் கொள்கிறார்கள். மற்றவர்கள் அவற்றை மறந்துவிடுகிறார்கள். கனவுகள் பற்றிய அறிவியலின்படி, ஒவ்வொரு கனவிற்கும் ஒரு அர்த்தம் உண்டு. இந்தக் கனவுகள் நமது கற்பனை மட்டுமல்ல, அவை நமது எதிர்காலத்தைப் பற்றிய பல குறிப்புகளையும் நமக்கு அளிக்கின்றன என்று கூறப்படுகிறது. கனவுகளில் தோன்றும் நபர்களும் நிகழ்வுகளும் நமது எதிர்காலத்துடனும் நிகழ்காலத்துடனும் ஆழமாகத் தொடர்புடையவை. சில கனவுகள் மங்களகரமானவை, அவை […]

தற்காலத்தில், செல்போன்கள் நமது அன்றாட வாழ்வின் ஒரு இன்றியமையாத பகுதியாகிவிட்டன. காலையில் நாம் கண் விழித்ததும் முதலில் பார்ப்பது நமது மொபைல் போனை தாஅன், மேலும் இரவில் உறங்கும் வரை அதுவே நமது துணையாகவும் இருக்கிறது. பலர் உறங்கும்போது தங்கள் மொபைல் போன்களை தலையணைக்கு அருகில் வைத்திருக்கிறார்கள், சிலர் கைகளிலேயே பிடித்தபடி உறங்குகிறார்கள். ஆனால், கைபேசிகளில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு குறித்து நீண்ட காலமாகவே கவலைகள் இருந்து வருகின்றன. செல்போன் […]