சென்னையில் 12ஆம் வகுப்பு படித்து வரும் எஸ்தர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவியின் தாயார், தனது தோழி கற்பகத்திற்கு உதவுவதற்காக மகள் எஸ்தரை நகை எடுத்துச் செல்லும்படி அனுப்பியுள்ளார். கிழக்கு தாம்பரம் அருகே கற்பகத்தின் மகள் சந்தியாவை சந்தித்த எஸ்தர், இருவரும் சேர்ந்து நகையை அடமானம் வைத்து ரூ.30,000 பெற்றுள்ளனர். அதன் பிறகு, சந்தியா, எஸ்தரை இரும்புளியூரில் உள்ள தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றபோது, அங்கிருந்த சந்தியாவின் தந்தை சங்கர், […]

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் கடந்த 2005இல் திருமணம் செய்து கொண்ட ராஜேஷ் குமார் – பிரியா தேவி தம்பதியினரின் மகள்தான் அஞ்சலி. 2023இல் கணவர் ராஜேஷ் திடீரென நெஞ்சு வலியால் உயிரிழந்த பிறகு, குடும்பம் நிலைகுலைந்தது. ஆனால், சில மாதங்களிலேயே பிரியா, தன்னுடன் பணிபுரிந்த விக்ரம் சிங்கை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். தனது 16 வயதில் மாற்றாந்தந்தையை ஏற்றுக் கொள்ள முடியாமல் அஞ்சலி மனதளவில் தவித்துள்ளார். கடந்த […]

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில், 7 வயது சிறுமி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமை முயற்சி செய்யப்பட்ட பின்னர், அந்தரங்க உறுப்பில் இரும்புக் கம்பி சொருகப்பட்டதால் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 4ஆம் தேதி காலை, ஜஸ்டின் பகுதியில் உள்ள அட்கோட் என்ற இடத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த ராம் சிங் தேஜ் என்ற நபர் இந்த தாக்குதலை […]