fbpx

ஆகஸ்ட் 1-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. ஒவ்வொரு மாவட்டத்திலும் தியாகிகளின் நினைவு நாள், திருவிழாக்கள், சிறப்பு பண்டிகைகள் போன்ற தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.. அந்த வகையில் ஆகஸ்ட் 1-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. ஆகஸ்ட் 1-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் அறிவித்துள்ளார்.. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் […]

1 முதல் 5-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.. பள்ளி, மாணவர்களுக்கு மனநலன், உடல்நலன் சார்ந்த விழிப்புணர்வு வாகனங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.. சென்னை அசோக் நகர் அரசு மகளிர் பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் “ 1 முதல் 5-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் […]

இந்தியா ஒரு போலீஸ் ராஜ்யம் என்றூ, மோடி ஒரு ராஜாவும் ராகுல்காந்தி விமர்சித்ததற்கு, பாஜக பதிலடி கொடுத்துள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியை அமலாக்க இயக்குனரகம் (ED) விசாரித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நேற்று டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.. 57 எம்.பி.க்கள் உட்பட 250க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் நேற்று கைது செய்யப்பட்டனர். எவ்வாறாயினும், அவர்கள் சிறிது காலம் தடுப்புக்காவலில் […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 18,313 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 57 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 18,313 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

அரியலூரில் நகர்புற ஊரமைப்பு உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் 1 கிலோ தங்கம், 8 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.8 லட்சம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தன்ராஜ் என்பவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்புற ஊரமைப்பு உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை அரியலூரில் உள்ள அவரது வீடு, கல்யாண மண்டபம், ஒடக்கார தெருவில் உள்ள இல்லம், […]

திருமணத்தை மீறிய உறவால் பிறந்த குழந்தையை தாய், குழிதோண்டி புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள திட்டச்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்து – ரேணுகா தம்பதியர். இவர்களுக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு 11 வயதில் இரட்டை ஆண் குழந்தைகளும் 8 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், ரேணுகாவின் கணவர் முத்து கடந்த 7 வருடங்களாக […]

மத்திய பிரதேசத்தில் உள்ள எம்ஜிஎம் கல்லூரியின் சீனியர் எம்பிபிஎஸ் மாணவர்கள், கடுமையான மற்றும் இயற்கைக்கு மாறான செயல்களில் ஈடுபடும்படி ஜூனியர் மாணவ, மாணவிகளுக்கு அழுத்தம் கொடுத்து ராகிங் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அரசு கல்லூரியில் படிக்கும் மாணவிகள், மற்ற மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், தலையணையை வைத்து பாலியல் செயல்களில் ஈடுபட வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக மானியக்குழுவான யுஜிசியின் ராகிங் எதிர்ப்பு ஹெல்ப்லைனைத் தொடர்புகொண்டு ஜூனியர் மாணவர்கள் இந்த […]

தமிழ்நாடு அரசிற்குக் கடன் சுமையை வைத்துவிட்டுச் சென்றவர்கள் விலைவாசி உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அதிமுக சார்பில் திமுக அரசை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், ”தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கோடிகளில் கடன் சுமையை வைத்துவிட்டுச் சென்றவர்கள் மின் […]

சிவகாசியில் 12-ம் வகுப்பு மாணவி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவிகள் தற்கொலை என்பது தொடர் கதையாகி வருகிறது.. கடந்த 13-ம் தேதி கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் குறித்த பரபரப்பு அடங்குவதற்குள் மாணவிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. கடந்த திங்கள்கிழமை திருவள்ளூர் அருகில் உள்ள கீழச்சேரி ஊராட்சியில் தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த […]

நெல்லையில் இருந்து தென்காசி, மதுரை வழியாக தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. தென்னக ரயில்வே சார்பில், நெல்லையில் இருந்து தென்காசி வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த சேவை கடந்த மாதம் வரை இருந்தது. இதற்கிடையே, நிறுத்தப்பட்ட ரயில் சேவை மீண்டும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் சேவையாக தொடங்க உள்ளது. அதன்படி, இந்த ரயில் வரும் 7ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 4ஆம் […]