புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு பல முறை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.. 16 முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு கொடுக்கவே இல்லை.. புதுச்சேரியில் ஒரு ஐடி கம்பெனி உருவாக்க வேண்டும் என்ற மத்திய அரசுக்கு இல்லை.. காரைக்கால், ஏனாம், […]

தவெக தலைவர் விஜய் இன்று புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.. கரூர் துயர சம்பவத்திற்கு பின் விஜய் பொது வெளியில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.. பாஸ் வைத்திருக்கும் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் பாஸ் இல்லாதவர்களும் பொதுக்கூட்ட மைதானத்திற்கு உள்ளே நுழைந்ததால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.. மேலும் லேசான தடியடியும் நடத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.. பின்னர் […]

ஆரோக்கியமாக இருக்க நல்ல உணவு மற்றும் உடற்பயிற்சி செய்வது முக்கியம் என்பது போல, நல்ல தூக்கமும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அவசியம். 7 முதல் 9 மணிநேர தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.. ஆனால் இப்போதெல்லாம், பலர் தூக்கமின்மையால் அவதிப்படுகிறார்கள். அவர்கள் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், அவர்களால் சரியாக தூங்க முடியவில்லை. இந்த தூக்கமின்மையால், அவர்கள் பல உடல்நலப் பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் ஒவ்வொரு […]