ஒருவரின் வாழ்க்கை எவ்வாறு அமையும் என்பதை தீர்மானிப்பதில் பிறந்த ராசி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்ற நம்பிக்கை இந்திய ஜோதிட மரபில் ஆழமாக வேரூன்றியுள்ளது. மனிதனின் ஆளுமை, உள்ளார்ந்த திறன்கள், வாழ்க்கையில் எதிர்கொள்ளும் தடைகள் மற்றும் உயர்வுகள் அனைத்தும் ராசியுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகின்றன. இந்த ஜோதிடக் கோட்பாட்டுடன் இணைந்து, ஆன்மிக பாரம்பரியமும் மனிதனை வழிநடத்துகிறது. அதில் முக்கியமான ஒன்றாக, ராசி வாரியான பரிகாரத் தலங்கள் விளங்குகின்றன. இந்தியாவில் எண்ணற்ற […]

கர்நாடக மாநிலம் பெங்களூரு, சந்திரா லேஅவுட் பகுதியில், ரீல்ஸ் மோகத்தால் திருமணமான பெண் ஒருவர், மற்றொரு திருமணமான போலீஸ்காரருடன் கள்ளக்காதல் கொண்டு, நகைகள் மற்றும் பணத்துடன் வீட்டை விட்டு ஓடிப்போன சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சந்திரா லேஅவுட்டில் வசிக்கும் மோனிகா (35) என்பவர், முதல் கணவரை பிரிந்து, இரண்டு மகன்களுடன் இரண்டாவது கணவருடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், மோனிகா இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு […]

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள குறுங்கலூர் பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் (23) என்ற சமோசா தயாரிப்பு நிறுவன ஊழியர் ஒருவர், தனது காதலியின் துப்பட்டாவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரிதும் படிக்காத காளிதாஸ், கடந்த 3 வருடங்களாக சமோசா தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து, சந்தைகளில் கடை அமைத்து வியாபாரம் செய்து வந்தார். அரிமளம் சந்தையில் அவர் கடை போட்டிருந்தபோது, அதே பகுதியைச் […]

சென்னை திருவான்மியூர் மேட்டுத் தெருவில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியர் சதீஷ்குமாரின் மனைவி மஞ்சு (40). இவர் நேற்று முன்தினம் காலை சுமார் 10 மணியளவில் வீட்டில் தனியாக இருந்தபோது, 50 வயது மதிக்கத்தக்க ஒரு குடுகுடுப்பைக்காரர் வீட்டிற்கு வந்துள்ளார். அந்த நபர், மஞ்சுவிடம், “உங்கள் வீட்டிற்கு கெட்ட நேரம் வந்துவிட்டது; உங்கள் குடும்பத்திற்கு செய்வினை வைக்கப்பட்டுள்ளது. கணவர் மற்றும் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து உள்ளது” என்று கூறியுள்ளார். இதனால் […]