Walking: Do you know what are the benefits of walking in the evening?
ராமேஷ்வரம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில், சேராங்கோட்டையை சேர்ந்த ஷாலினி என்ற பெண் 12-ம் வகுப்பு மாணவியை முனிராஜ் என்ற இளைஞன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். தன்னை காதலிக்குமாறு மாணவிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவி காதலை ஏற்க மறுத்துள்ளார். வழக்கம் போல் இன்று பள்ளி சென்ற மாணவியை வழிமறித்து முனிராஜ் பேசியுள்ளார். மாணவி மறுத்ததால் ஆத்திரமடைந்த முனிராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளான். இதில் மாணவி […]
An employment notification has been issued for vacant posts at the Indian Meteorological Department.
மின்தொழில்நுட்ப மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தியா ஏஐ மிஷனின் (IndiaAI Mission) கீழ் ‘YUVA AI for ALL’ என்ற நாடு முழுவதும் இலவசமாக வழங்கப்படும் கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியர்களுக்கு—குறிப்பாக மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பற்றிய (Artificial Intelligence) உலகத்தை அறிந்து கொள்ள உதவுவதை நோக்கமாகக் கொண்டது. இந்த பாடநெறி சுமார் 4.5 மணி நேரம் கொண்டதாகும், மேலும் எவர் வேண்டுமானாலும் தங்களுக்கு வசதியான வேகத்தில் […]
பீகார் முதல்வரும் ஜனதா தளம் (யூனைடெட்) கட்சியின் தலைவருமான நீதிஷ் குமார், வரும் நவம்பர் 19, புதன்கிழமை, தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். இதன் மூலம் புதிய தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அரசு அமைக்க வழி திறக்கும். புதிய NDA அரசு பதவியேற்பு விழா நவம்பர் 20, வியாழக்கிழமை, பட்டணாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் நடைபெறும். புதிய அரசில் நீதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் […]
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த தேவா விஜய் என்பவருக்கு எதிராகத் திண்டுக்கல்லை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரை, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தேவா விஜய், தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து நீண்டகாலம் பாலியல் உறவு கொண்டதாகவும், பின்னர் திருமணத்திற்கு மறுத்து ஏமாற்றியதாகவும் கூறி, அந்த இளம்பெண் வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தேவா […]
இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த், இன்று வரை ரசிகர்களின் இதயத்தில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். சாதாரண கண்டக்டராக இருந்து இன்று ஆசியாவின் மிக அதிக சம்பளம் பெறும் நடிகராக உயர்ந்திருக்கும் ரஜினி, ஒரு படத்துக்கு 200 கோடி ரூபாய்வரை சம்பளம் வாங்குகிறார் என கூறப்படுகிறது. அவரது புகழ் எவ்வளவு உயர்ந்திருந்தாலும், ரஜினி எப்போதும் தன்னுடைய எளிமையைத் தக்கவைத்துக் கொண்டிருப்பவர். புகழின் உச்சியில் இருந்தாலும், அவர் “நான் இன்னும் […]
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்த தீபக் என்ற ராணுவ வீரர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவருடன் பல மாதங்களாக இன்ஸ்டாகிராம் வழியாக பழகி வந்தார். இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியதுடன், இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். காலப்போக்கில், மாணவி தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி தீபக்கிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். ஆனால், மாணவியைத் திருமணம் செய்யவோ, தனது பெற்றோரிடம் அறிமுகப்படுத்தவோ […]
இந்த மாதம் தொடக்கத்தில் Wynn Las Vegas ஹோட்டல் அறைக்குள் மயக்க நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ட்ராவல் இன்ஃப்ளூயன்சர் அனுநய் சூத் மரணம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.. அதிகளவு போதைப் பொருள் உட்கொண்டதால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது. நவம்பர் 4-ஆம் தேதி, போலீஸ் அதிகாரிகள் அனுநய் சூத் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குள் சென்றபோது, அவர் அசைவுகளின்றி படுத்திருந்தார்… அவரது உடலின் அருகில் “மயக்க […]
These items should never be placed next to a gas stove.. Very dangerous..!

