தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று வரும் 18-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி […]
நேற்று விருதுநகரில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.. அப்போது பேசிய அவர் “ பீகாரில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.. எனவே காங்கிரஸ் கட்சியை கலைத்து விடலாம்.. இன்று இருக்கும் காங்கிரஸ் நேரு காந்தி ஆரம்பித்த காங்கிரஸ் கிடையாது.. இன்று இருக்கும் காங்கிரஸ் நாட்டை காட்டிக் கொடுக்கும் காங்கிரஸ்.. தீவிரவாதிகளுக்கு சப்போர்ட் செய்யும் காங்கிரஸ்.. நாட்டை பற்றிய கவலை எல்லாம் காங்கிரஸ் […]
தேர்தல் ஆணைய கூட்டங்களில் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அழைப்பு விடுக்க கோரி அக்கட்சி தலைவர் விஜய் கடிதம் எழுதி உள்ளார்.. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு விஜய் எழுதி உள்ள கடிதத்தில் “ எங்கள் கட்சி (தவெக) தற்போது தமிழகமெங்கும் தெளிவான, கணிசமான ஆதரவையும் உருவாக்கியுள்ளது. வரவிருக்கும் தேர்தல்களில் மாநிலம் முழுவதும் போட்டியிட உள்ளோம். ஒவ்வொரு குடிமகனின் குரலும் கேட்கப்படும் வகையில் ஜனநாயக செயல்முறையை வலுப்படுத்துவது எங்கள் உறுதியான நோக்கம். இந்த […]
கிவி பழம் சுவையானது மட்டுமல்ல, ஊட்டச்சத்துக்களும் நிறைந்தது. இந்த பழம் உடலுக்கு பல வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளை வழங்குகிறது. இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், நார்ச்சத்து, தாமிரம், துத்தநாகம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கிவி பழத்தை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, செரிமானத்தை மேம்படுத்துவது மற்றும் சருமத்தை பிரகாசமாக்குவது போன்ற பல நன்மைகளை வழங்குகிறது. இருப்பினும், இந்த […]
சென்னையை அடுத்த தாம்பரத்தில் விமானப்படை பயிற்சி தளம் உள்ளது.. இங்கிருந்து நேற்று மதியம் 2.30 மணியளவில் புறப்பட்ட பயிற்சி விமானம் திருப்போரூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தது.. அப்போது இந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.. இதையடுத்து விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்து விட்டு விமானத்தை கீழ் நோக்கி இறக்க முயற்சி செய்த போது விமானம் கட்டுப்பாட்டை இழந்தது.. இதனால் விமானி பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார்.. […]
சமூக ஊடகங்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று இரவு ராஜினாமா செய்ய உள்ளார் என்ற ஒரு தகவல் வைரலாகி வருகிறது. ட்ரம்ப் ராஜிநாமா செய்தால் பதவி ஏற்கும் துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் உடனடியாக ட்ரம்ப்க்கு மன்னிப்பு வழங்குவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன… இந்த தகவல்கள் அனைத்தும் சரிபார்க்கப்படாத, நம்பகத்தன்மை இல்லாத சமூக ஊடக கணக்குகளிலிருந்து வந்தவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். X தளத்தில் பலரும் ஒரே […]
சென்னை மாநாகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவும் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவச உண்வு வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.. அப்போது தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு எடுத்துச்செலும் வாகனங்களை கொடியசைத்து முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் “ ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படையாக இருப்பது […]
சென்னை மாநாகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவும் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவச உண்வு வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.. அப்போது தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு எடுத்துச்செலும் வாகனங்களை கொடியசைத்து முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. சென்னை மாநகராட்சியின் 31,373 தூய்மைப் பணியாளர்களுக்கான இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு ரூ.64.73 […]
விவசாயிகளுக்கு மத்திய அரசு ஒரு பெரிய நற்செய்தியை வழங்கியுள்ளது. பிரதம மந்திரி கிசான் நிதியின் 21வது தவணை தொடர்பாக ஒரு பெரிய அப்டேட்டை வழங்கியுள்ளது. கோடிக்கணக்கான விவசாயிகள் காத்திருக்கும் பிரதம மந்திரி கிசான் நிதி வெளியீட்டு தேதி வந்துவிட்டது. இந்த தேதியை மத்திய வேளாண் துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. எப்போது? பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் 21வது தவணை நவம்பர் 19, 2025 அன்று வெளியிடப்படும். […]
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகிலுள்ள நவ்காம் பகுதி காவல் நிலையத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தற்செயல் வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 29 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் ஹரியானாவின் பாரிதாபாதில் பறிமுதல் செய்யப்பட்ட ‘வைட் காலர்’ பயங்கரவாத நெட்வொர்க் வழக்கில் பெருமளவு வெடி மருந்து குவியலில் இருந்து மாதிரிகளை எடுக்கும்போது வெடி விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த நேரத்தில் போலீசார் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் […]

