செங்கோட்டை கார் வெடிப்பு வழக்கு விசாரணையில் திய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச எதிர்-தீவிரவாத படை (ATS), டெல்லி போலீஸ் ஸ்பெஷல் செல் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீஸ் இணைந்து கான்பூரில் உள்ள கார்டியாலஜி இன்ஸ்டிட்யூட்டில் டாக்டர் முகம்மது அரீஃப் என்பவரை கைது செய்துள்ளன. அரீஃப் தொடர்ந்து டாக்டர் ஷாஹீனுடன் தொடர்பில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணை அமைப்புகள் கூறுவதாவது, ஷாஹீனின் மொபைல் போன் பதிவுகளை ஆய்வு செய்தபோது அரீஃப்பின் […]
திருமணத்திற்கு முன் சம்மதத்துடன் உடலுறவு கொண்டு, பின்னர் அந்த உறவு முறிந்தால், அதை ‘திருமணம் செய்வதாக ஏமாற்றுதல்’ என்று கூறி கிரிமினல் வழக்கு தொடர முடியாது என்று உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை வழங்கியுள்ளது. தனிப்பட்ட உறவுகளில் ஏற்படும் உணர்ச்சிப்பூர்வமான ஏமாற்றத்தை குற்றவியல் நடவடிக்கையாக மாற்றுவது சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்குச் சமம் என்றும் நீதிபதி புகழேந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வழக்கின் பின்னணி என்ன..? திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு பட்டதாரிப் பெண், தன்னைத் […]
உலக அதிசக்திகளுக்கிடையில் அதிகரித்து வரும் பதற்றநிலையைத் தொடர்ந்து, உலகின் மிக சக்திவாய்ந்த இராணுவங்களின் சமீபத்திய தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. குளோபல் ஃபயர்பவர் (Global Firepower) என்ற நிறுவனம், இந்த ஆண்டு 145 நாடுகளின் ஆயுதப்படைகளை, அவற்றின் வளங்கள் மற்றும் உபகரணங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்துள்ளது. இந்த தரவரிசை, பாரம்பரிய ராணுவ சக்தி வாய்ந்த நாடுகளின் இராணுவங்களை 60 விதமான அளவுகோல்கள் மூலம் ஒப்பிடுகிறது — அதில் படை வீரர்கள் எண்ணிக்கை, நிதிநிலை, […]
Saturn transits after 30 years.. The lives of these five zodiac signs will be golden..!
பருவகால பழங்களை சாப்பிடுவது எவ்வளவு நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். இவற்றில் சில நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.. பருவகால உடல்நலப் பிரச்சினைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும். நெல்லிக்காய் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. இது சுவைக்காக மட்டுமல்ல. இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் வைட்டமின் சி மிக அதிக அளவில் உள்ளது. அதனால்தான் தினமும் காலையில் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் போதும். உங்கள் உடல் ஆரோக்கியமாகவும் […]
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி, […]
The price of this car is Rs. 230 crores.. So what’s special about it..? Let’s buy it and see..
Tamarind removes microplastics from the body.. Surprising information revealed in the study..! How to take it..?
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.. இந்த சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நேற்று கருக்கா வினோத்திற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.. இந்த […]

