மரணம் என்பது இந்த வாழ்க்கையின் மிகப்பெரிய மற்றும் இறுதி உண்மை. உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும் ஒரு நாள் இந்த உலகத்தை விட்டு வெளியேற வேண்டும், ஆனால் உண்மை என்னவென்றால் மரணம் உடலுக்கு மட்டுமே நிகழ்கிறது. ஆன்மா அழியாததாகக் கருதப்படுகிறது. கருட புராணம் மரணம் மற்றும் இறுதிப் பயணத்தை விரிவாக விவரிக்கிறது. ஒரு நபரின் மரணம் மற்றும் அவர்களின் இறுதிச் சடங்குகள் தொடர்பான ஒவ்வொரு விவரமும் கருட புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. […]
கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இதை தொடர்ந்து விஜய்யும், தவெகவினரும் கரூரில் இருந்து சென்றதும், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காததும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.. கரூர் சம்பவத்திற்கு பின் விஜய் தனது மக்கள் சந்திப்பு பயணங்களை ஒத்திவைத்தார்.. கரூர் சம்பவத்திற்கு பிறகு கடந்த ஒரு மாதமாக விஜய் எந்த அறிக்கையும் […]
They tell us to eat dinner early.. Do you know why..?
நேபாளத்தில் கடந்த செப்டம்பரில் நடந்த “Gen Z” போராட்டத்தின் போது ஆட்சி கவிழ்க்கப்பட்டது.. இந்த நிலையில் முன்னாள் ஆளுங்கட்சி ஆதரவாளர்களுக்கும் இளைஞர் போராட்டக்காரர்களுக்கும் இடையே நேற்று மீண்டும் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேபாள அதிகாரிகள் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளனர். இந்த கட்டுப்பாடுகள் பரா மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. அங்கு “Gen Z” இயக்கத்தை சார்ந்த இளைஞர்கள், முன்னாள் பிரதமர் கே.பி. […]
பெங்களூருவில் தெருநாய்களால் காயமடைந்த அல்லது கொல்லப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழிகாட்டுதல்களை திருத்தி கர்நாடக அரசு ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. நாய் கடியால் காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கவும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கவும் இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. நாய் கடி, காயங்கள் மற்றும் ரத்தப்போக்கு பிரச்சினைகள், சிராய்ப்புகள் போன்ற காயங்கள் ஏற்பட்டால், ரூ. 5 ஆயிரம் வரை இழப்பீடு வழங்கப்படும். நாய் தாக்குதலால் காயமடைந்த […]
இன்றும் நாளையும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நேற்று லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (20-11-2025) காலை 0830 மணி அளவில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு- வட மேற்கு திசையில் […]
Why is the back seat of the bike so high? Is there a reason behind this?!
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இன்று மீண்டும் ஒருமுறை, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான பதட்டத்தை தானே குறைத்ததாக கூறினார்.. இரண்டு நாடுகளுக்கும் 350% வரி விதிப்பதாக மிரட்டியதால் அவர்கள் பின்னடைந்ததாக அவர் கூறினார். ட்ரம்ப் கூறியதாவது, “350% வரி மிரட்டலுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி என்னிடம் அழைத்து ‘நாங்கள் போருக்கு போகமாட்டோம்’ என்று தெரிவித்தார்.” மேல்ம் இந்த ஆண்டு மே மாதத்தில் இந்தியா–பாகிஸ்தான் பதட்டத்தை தானே தீர்த்து வைத்தேன் […]
The idea given by Selvam.. Muthu who found the truth.. Meena and Rohini are in shock..! Siragadika Aasai Update..
Vijay changes stance.. Alliance talks with AIADMK after Bihar election results..? Changing political landscape..

