கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல்.ஏவாகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர் சுதர்சனம்.. கடந்த 2005-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 9-ம் தேதி அதிகாலை 2.45 மணியளவில் சுதர்சனம் பவாரியா கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. பெரியபாளையம் அருகே தானாகுளத்தில் உள்ள அவரின் வீட்டின் கதவை உடைத்து எம்.எல்.ஏ சுதர்சனத்தை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதுடன், அவரின் மனைவி மகன்களை தாக்கி அவரின் வீட்டில் இருந்து 62 சவரன் நகைகளை […]
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் கௌரி திரிபன்பூர் கிராமத்தில் தனது மனைவிக்கு தகாத உறவு இருப்பதாக சந்தேகப்பட்டு, கணவரே கொடூரமாக கொலை செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தகவல்களின்படி, ஒரு கணவர், தனது மனைவிக்கு குடும்ப உறவினர் ஒருவருடன் கள்ள உறவு இருப்பதாக சந்தேகித்துள்ளார். இந்த சந்தேகம் ஆழமடைந்த நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இந்த நிலையில், கோபத்தின் உச்சியில் இருந்த கணவர், ஒரு […]
இந்தியாவில் அடையாளச் சரிபார்ப்பு முறையில் பெரிய மாற்றம் வர இருக்கிறது.இந்திய தனித்துவ அடையாள ஆணையmaana UIDAI (Unique Identification Authority of India) விரைவில் ஆதாரை ஆஃப்லைனில் பயன்படுத்தும் முறையை ஒரே மாதிரியாக்கத் திட்டமிட்டு வருகிறது. இது, அடையாளத்தை சரிபார்ப்பதில் ஒரு பெரும் மாற்றமாக கருதப்படுகிறது. எங்கு பயன்படுத்தப்படும்? இந்த புதிய முறை அமலுக்கு வந்த பின், ஹோட்டல்கள், குடியிருப்பு / கேட்டட் கம்யூனிட்டிகள், உணவகங்கள், தேர்வுக் கூடங்கள், சிறப்பு […]
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பில்லி சூனியம் இருப்பதாக நம்ப வைத்து, கட்டுமான ஒப்பந்தக்காரர் ஒருவரிடம் நகை மற்றும் பணத்தைப் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் பல்லாக்குப்பத்தை சேர்ந்த கமல் பாஷா என்பவர், பெரியதச்சூர் கிராமத்தைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் தனசேகர் (36) என்பவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமானார். தனசேகரின் குடும்பத்திற்கு “நேரம் இல்லை, பில்லி சூனியம் மற்றும் மாந்திரீகம் உள்ளது” என்று கூறி, அதை […]
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் துபாய் ஏர் ஷோ தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு, ஹோஸ்ட் ஏர்லைன் எமிரேட்ஸ் தனது 40வது ஆண்டு விழாவையும் கொண்டாடுகிறது. இந்த ஏர் ஷோ நிகழ்ச்சியில் இந்தியாவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜர் போர் விமானம் இன்று துபாய் ஏர்ஷோவில் வானில் பறந்து கொண்டிருந்த போது கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.10 மணிக்கு விமான சாகங்களை செய்து கொண்டிருந்தபோது […]
Are you looking for a budget-friendly bike that gives 70 km mileage? Here are the details..
இந்தியாவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜர் போர் விமானம் இன்று துபாய் ஏர்ஷோவில் வானில் பறந்து கொண்டிருந்த போது கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.10 மணிக்கு விமான சாகங்களை செய்து கொண்டிருந்தபோது இந்த போர் விமானம் திடீரென கீழே விழுந்து வெடித்து சிதறியது.. எனினும் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த விமானி பாராசூட் மூலம் உயிர் தப்பினாரா என்பது குறித்து உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை.. விபத்துக்குப் […]
How will the married life of Aries people be in 2026? Let’s see..
ஜெய்ப்பூரில் உள்ள நீர்ஜா மோடி பள்ளியில் 9 வயது மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. இதுகுறித்து சிபிஎஸ்இ (CBSE) விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையில், பள்ளியின் பாதுகாப்பு விதிமுறைகளில் பெரும் அலட்சியம் இருந்தது தெரியவந்துள்ளது.. மேலும் இந்த சம்பவத்துக்கான உடனடி நடவடிக்கைகளிலும் கடுமையான குறைபாடுகள் இருந்தது என்பது கண்டறியப்பட்டுள்ளது.. உயிரிழந்த மாணவி தொடர்ந்து சக மாணவர்களின் கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாகி […]
Want a government job? 484 vacancies.. 10th, 12th, degree graduates can apply..!

