சுத்தமான உணவு முறையை கண்டிப்பாகப் பின்பற்றிய 29 வயதுப் பெண்ணுக்கு சமீபத்தில் 4 ஆம் நிலை பெருங்குடல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 30ம் தேதி மோனிகா சவுத்ரி என்ற பெண், ஆரோக்கியமான உணவு முறையை கடைபிடித்தும் புற்றுநோய் எப்படி பாதித்தது என்பது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது, ஆரோக்கியமான உணவு மட்டுமே கடுமையான உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்க முடியும் என்று […]

மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டம் பாபுல்கான் நகரில் உள்ள ஒரு பள்ளியின் கழிப்பறையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 9 வயது மாணவன் தனது வகுப்பில் படிக்கும் சிறுமியை பெண் தோழி உதவியுடன் பலாத்காரம் செய்துள்ளான். காவல்துறையின் கூற்றுப்படி, மாணவனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு 8 வயதாகிறது. அந்த மாணவனுக்கு உடந்தையாக அவரது பெண் தோழி இருந்துள்ளார். ஆகஸ்ட் 1ஆம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக […]

சங்கு ஊதுவது என்பது மில்லியன் கணக்கான இந்தியர்கள் ஒவ்வொரு நாளும் பின்பற்றும் ஒரு நடைமுறையாகும். தினமும் 15 நிமிடங்கள் இதைச் செய்தால், சத்தமாக குறட்டை விடுதல் மற்றும் பகல்நேர தூக்கம் போன்ற ஒரு பெரிய தூக்கக் கோளாறிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவர்கள் நடத்திய ஒரு சோதனைக்கான ஆய்வில், ஆறு மாதங்களாக தொடர்ந்து மாதங்கள் தொடர்ச்சியாக சங்கு ஊதும் பழக்கத்தை […]

நாம் எவ்வளவு தான் பணம் சம்பாதித்தாலும், உடல் நலம் சரியாக இல்லையென்றால் அனைத்தும் வீணாகிவிடும். அதனால், நம் தினசரி செயல்களில் உடல்நலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உடலுக்கு தேவையான சக்தியும், ஆரோக்கியமும் பெற, சத்துப்பொருள் நிறைந்த உணவுகளை நம் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில், உலர் பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. ஊட்டச்சத்துள்ள உலர் பழங்கள் : பாதாம், மக்கானா, பேரீச்சம்பழம், […]

சமையல் முறை மற்றும் உணவு தயாரிப்பு உங்கள் உணவின் சுவை மற்றும் அமைப்பை மட்டும் பாதிக்காது. இது அதன் ஊட்டச்சத்து மதிப்பையும் உங்கள் உடல் அதை எவ்வாறு செயலாக்குகிறது என்பதையும் பாதிக்கிறது. வேகவைத்தல், கொதிக்க வைத்தல், வறுத்தல் மற்றும் சுடுதல் போன்ற முறைகள் உணவின் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைத் தக்கவைத்துக்கொள்ளவும், செரிமானத்தை எளிதாக்கவும் உதவும் சில ஆரோக்கியமான முறைகளாகும். தாதுக்களை உறிஞ்சுவதைத் தடுக்கும் ஃபைடிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்து எதிர்ப்பு பொருட்களைக் […]

40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற இனி மருத்துவச் சான்றிதழ் கட்டாயம் என தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது. ஓட்டுநர் உரிமம் என்பது அரசு வழங்கும் ஒரு சட்டபூர்வமான ஆவணமாகும். இது, ஒருவர் சாலையில் வாகனங்களை ஓட்டுவதற்கு தகுதியானவர் என்பதற்கான அங்கீகாரமாக செயல்படுகிறது. இருசக்கர வாகனங்கள், கார்கள், லாரிகள், பேருந்துகள் என எந்த வகையான வாகனமாக இருந்தாலும், அதை சாலையில் ஓட்டுவதற்கு ஓட்டுனர் உரிமம் […]

தென்னிந்தியாவில் , வாழை இலையில் உணவு உண்பது ஒரு பொதுவான நடைமுறையாகும், குறிப்பாக பண்டிகைகள் மற்றும் திருமணங்களின் போது, பாரம்பரிய முறைகளால் ஆழமாக வேரூன்றிய, வாழை இலைகளை உணவு பரிமாறுவது சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறையாகும். ஆனால் அது மட்டுமல்ல, வாழை இலையில் சாப்பிடுவது பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. ஆயுர்வேதக் கொள்கைகளின்படி வாழை இலையில் உணவு உண்பதால் கிடைக்கும் 5 சிறந்த நன்மைகள் குறித்து பார்க்கலாம். வாழை இலைகளில் பாலிபினால்கள் […]