முதலமைச்சரின் முதல் கையெழுத்தான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தைத் தொடங்கிவைக்க நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டுமா ? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “ பெண் குழந்தைகளையும், மகளிரையும் அண்ணனாகவும், அரணாகவும் இருந்து பாதுகாப்பேன் என தேர்தலுக்கு முன்பு முழங்கிய திரு. ஜோசப் விஜய் அவர்கள், முதலமைச்சரான பின்பு தன் ஆட்சியில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் […]

சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்கள் திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட ஹார்டு டிஸ்க்களில் டெண்டர், கொள்முதல் மற்றும் , நிலக்கரி கொள்முதல் தொடர்பான தகவல்கள் அடங்கிய டிஸ்க்கள் திருப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. கடந்த மாதம் 16, 17 தேதிகளில் ஹார்டு டிஸ்க்கள் திருடப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, சிந்தாதிரிப்பேட்டை போலீசார் […]

சமீப ஆண்டுகளில் Oracle மேற்கொள்ளும் மிகப்பெரிய அளவிலான பணிநீக்க நடவடிக்கை தற்போது அதன் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.. அதன்படி, ஜூன் 1 முதல் ஜூன் 15 வரையிலான காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் நிறுவனத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற உள்ளனர். இந்தத் தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனம், உலகளவில் சுமார் 30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பணியை நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.. இது அந்நிறுவனத்தின் உலகளாவிய பணியாளர் எண்ணிக்கையில் ஏறக்குறைய […]

சமீப காலங்களில் முடிச்சாயங்களைப் பயன்படுத்துவது மிகவும் சாதாரணமாகிவிட்டது. நமக்கு வயதாகும்போது முடி நரைப்பது இயற்கையானது. ஆண்களுக்கு, நரை முடி பொதுவாக காதுகளுக்கு அருகிலும் தாடிப் பகுதியிலும் தோன்றத் தொடங்குகிறது. பெண்களுக்கு, நரை முடி தலையின் முன்பகுதியிலும் நெற்றிப் பொட்டுகளுக்கு அருகிலும் தோன்றத் தொடங்குகிறது. இருப்பினும், சிலருக்கு இளம் வயதிலேயே நரை முடி ஏற்படுகிறது. இது மரபணுக் காரணிகள், ஊட்டச்சத்துக் குறைபாடுகள், மன அழுத்தம் அல்லது சில உடல்நலப் பிரச்சனைகளால் ஏற்படலாம். […]