ஆண்டு முடிவு கொண்டாட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், நண்பர்களை சந்திப்பது, அதிகமாக சாப்பிடுவது, கொண்டாட்டங்களில் ஈடுபடுவது போன்ற திட்டங்கள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ஆனால் இதே நேரத்தில் மருத்துவர்கள் ஒரு கவலைக்கிடமான போக்கு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீப காலமாக, இளம் வயதினரிடையே இதயத்துடன் தொடர்புடைய பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இதில் இதய துடிப்பு அதிகரிப்பு, ரத்த அழுத்தம் திடீரென உயர்வு, மேலும் மார்பு வலி போன்ற இதயக்கோளாறு அறிகுறிகள் […]

கல்வி உதவித்தொகைக்கான என்எம்எம்எஸ் தேர்வுக்கு மாணவர்கள் நாளை மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தேர்வுத் துறை அறிவித்துள்ளது. மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் அரசு, அரசு உதவி பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வின் மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு முழுவதும் […]

நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு மாற்றான புதிய மசோதாவை செயல்படுத்த வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில்; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை (MGNREGA) ரத்து செய்து, அதற்கு பதிலாக, ‘விபி-ஜி ராம் ஜி’ மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ததற்கு தமிழக அரசின் ஆழ்ந்த கவலை மற்றும் கடும் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் […]

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி பூர்ண சந்திரன், தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்திற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். மதுரை தல்லாகுளம் அவுட் போஸ்ட் அருகே சட்டம்- ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் புறக்காவல் நிலையம் செயல்படுகிறது. இங்கு சுழற்சி முறையில் ஓரிரு போலீஸார் பணியில் இருப்பது வழக்கம். இந்நிலையில், அங்கு நேற்று போலீஸார் யாரும் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. நேற்று மாலை அவ்வழியாக ஆட்டோ […]

மதுரையில் பட்டதாரி இளைஞர் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை தல்லாகுளம் அவுட் போஸ்ட் அருகே சட்டம்- ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் புறக்காவல் நிலையம் செயல்படுகிறது. இங்கு சுழற்சி முறையில் ஓரிரு போலீஸார் பணியில் இருப்பது வழக்கம். இந்நிலையில், அங்கு நேற்று போலீஸார் யாரும் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. நேற்று மாலை அவ்வழியாக ஆட்டோ […]

தவெக தலைவர் விஜய் இன்று ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.. திமுகவை கடுமையாக விமர்சித்த அவர் “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா மேடமும் ஒரே வார்த்தையில் திமுகவை காலி செய்தனர்.. ஏன் இவ்வளவு கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்று யோசிப்பேன்.. அவர்கள் சொன்னதையே நானும் சொல்கிறேன்.. திமுக ஒரு தீய சக்தி என பல முறை ஆக்ரோஷமாக முழங்கினார் விஜய்.. திமுக தீய சக்தி என ஜெயலலிதா […]

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிறார் விஜய்.. அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார்.. விஜய் நடிப்பில் கடைசியாக கோட் படம் வெளியானது.. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அவர் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்.. அரசியல் தலைவராக மாறி உள்ள விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் […]

2025-ம் ஆண்டில் இந்திய சினிமாவில் அதிக பட்ஜெட் படங்களுக்கு சோதனையான காலமாகவே இருந்தது.. உச்ச நடிகர்கள் நடித்த படங்கள் திரையரங்குகளுக்குப் போதுமான பார்வையாளர்களை ஈர்க்கத் தவறின. அதிக பட்ஜெட், மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தபோதிலும், பாக்ஸ் ஆபிஸ் வசூல் எதிர்பார்த்ததை விடக் குறைவாகவே இருந்தது. மாறிவரும் ரசனைகள், பலவீனமான திரைக்கதைகள் மீதான பொறுமையின்மை, மற்றும் நட்சத்திர அந்தஸ்து மட்டும் ஒரு படத்தை எந்த அளவிற்கு வெற்றிபெறச் செய்ய முடியும் என்பது போன்ற […]

வாஸ்து சாஸ்திரத்தின்படி, ஒரு வீட்டில் உள்ள ஒவ்வொரு சிறிய பொருளுக்கும் ஒரு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. ஒரு வீடு என்பது வசிப்பதற்கான இடம் மட்டுமல்ல, அது நமது மனம், ஆரோக்கியம் மற்றும் நிதி நிலையை பாதிக்கும் ஒரு ஆற்றல் மையம் என்று வாஸ்து வல்லுநர்கள் கூறுகின்றனர். அதனால்தான், வீட்டின் அமைப்பு மட்டுமல்லாமல், வீட்டில் பயன்படுத்தப்படும் பொருட்கள், அவை வைக்கப்படும் இடம் மற்றும் அவை பயன்படுத்தப்படும் விதம் ஆகியவையும் மிகவும் முக்கியமானவை.அத்தகைய […]

ஈரோட்டில் இன்று தவெக தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் திமுக மீதான எதிர்ப்பை மேலும் கூர்மைப்படுத்தி பேசினார்.. ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் பாணியில் திமுகவை தீயசக்தி என்று விமர்சித்திருந்தார்.. மேலும் களத்தில் இருப்பவர்களை மட்டும் தான் விமர்சிப்பேன் என்றும் விஜய் பேசியிருந்தார்.. இதன் மூலம் அதிமுக இடத்தில் தவெகவை வைத்து பேசுகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நிகழ்ச்சியில் அக்கட்சி தலைவர் விஜய் இந்த நிகழ்ச்சியை […]