பிரதமர் நரேந்திர மோடியின் உணவு முறை மற்றும் ஃபிட்னஸ் எப்போதும் கவனத்தை ஈர்த்துள்ளது. 75 வயதிலும், அவரது சுறுசுறுப்பும் ஆற்றலும் பலரை வியப்பில் ஆழ்த்துகின்றன. அவர் ஒரு சீரான வழக்கத்தைப் பின்பற்றினாலும், எளிமையான வீட்டில் சமைத்த உணவுகளை அவர் விரும்புவதில்தான் அவரின் ஃபிடன்ஸ் ரகசியம் உள்ளது. மோடி பாரம்பரிய பருப்பு மற்றும் பருவகால காய்கறிகளை விரும்புகிறார், ஆனால் அவர் குறிப்பாக விரும்பும் ஒரு உணவு முருங்கை பராத்தா.. இது விரைவாக […]
மயிலாடுதுறை மாவட்டம் அடியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வைரமுத்து (28). இருசக்கர வாகன மெக்கானிக்கான இவரும், அதே பகுதியைச் சேர்ந்த மாலினி (26) என்ற கல்லூரி மாணவியும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சமீபத்தில், மாலினியின் தாயார் விஜயா வைரமுத்து […]
தேனி மாவட்டம் ஆர்.எம்.டி.சி. காலனியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் சதீஷ்குமார் (42). இவருக்கும், பள்ளி ஆசிரியரான ராஜப்பிரியா என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால், ராஜப்பிரியா அவருடன் பணிபுரியும் மற்றொரு ஆசிரியருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார். இந்த விவகாரம் கணவர் சதீஷ்குமாருக்கு தெரியவந்த நிலையில், அவர் தனது மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார். ஆனால், ராஜப்பிரியா தனது உறவை கைவிடவில்லை. இதனால், சதீஷ்குமார் […]
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.. தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.. இதன் காரணமாக இன்று ஈரோடு, சேலம், தரும்புரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், செங்கப்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் […]
திரைப்படங்களில் நாம் பார்க்கும் சம்பவங்கள் நிஜத்திலும் சில சமயங்களில் அரங்கேறுவது உண்டு. ‘திருட்டுப் பயலே’ படத்தில் நடிகர் ஜீவன் ஒரு தம்பதியின் கள்ளத்தொடர்பை வீடியோ எடுத்து அவர்களை மிரட்டிப் பணம் பறிப்பார். அதேபோல், கேரளாவில் திருமணமான ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை படம்பிடித்து, அவரை மிரட்டிப் பணம் பறித்த இருவர் தற்போது போலீசிடம் சிக்கியுள்ளனர். கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள பல்லித்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் 21 வயதான சமல். […]
பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பாமக நிர்வாகிகள் சார்பில் பல சமசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. ஆனால் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.. ஆனால், என் மூச்சிருக்கும் வரை நான் தான் தலைவர் என்று திட்டவட்டமாக ராமதாஸ் கூறி வருகிறார்.. மேலும் அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை […]
நமது வாழ்க்கை முறை மிகவும் வேகமாக மாறி வருகிறது. நமது பரபரப்பான கால அட்டவணை காரணமாக, சரியாக உட்கார்ந்து சாப்பிடுவது என்பது கடினமான விஷயமாக மாறிவிட்டது.. சில சமயங்களில், வேலையை முடிக்க அவசரமாக வெளியேற வேண்டியிருக்கும், அல்லது வீட்டில் உள்ள ஒரே வசதியான இடத்தில் உட்கார வேண்டியிருக்கும், இது நமது உணவுப் பழக்கத்தை மாற்றும். இருப்பினும், வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் சில குறிப்பிட்ட இடங்களில் உட்கார்ந்து சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும். […]
இன்றைய அதி நவீன தொழில்நுட்ப உலகில் இண்டர்நெட் சேவை அத்தியாவசியமாகி விட்டது.. இணைய வசதியை எளிதாகவும் வசதியாகவும் மாற்றுவதில் வைஃபை பெரும் பங்களிப்பை வழங்குகிறது. முன்பு, இணையத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்தபோது, கணினி அல்லது மடிக்கணினியை நேரடியாக கம்பி மூலம் இணைக்க வேண்டியிருந்தது. ஆனால் இன்று வைஃபை இந்தத் தொந்தரவை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. கம்பி இல்லாமல் இணையம் உங்கள் மொபைல், மடிக்கணினி அல்லது ஸ்மார்ட் டிவியை எவ்வாறு இண்டர்நெட் சென்றடைகிறது […]
“A huge event will happen in three months.” Baba Vanga’s shocking prediction.. Nostradamus also said the same..!!
கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் அவற்றின் நிலைகள் ஒரு நபரின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.. அந்த வகையில் ஒரு ஜாதகத்தில் உருவாகும் பல நல்ல மற்றும் அசுப யோகங்களில், ஷடாஷ்டக யோகம் மிக முக்கியமானது. 2 கிரகங்கள் ஆறாவது மற்றும் எட்டாவது வீடுகளில் ஒன்றோடொன்று சஞ்சரிக்கும் போது இந்த அசுப யோகம் உருவாகிறது. ஜோதிடத்தின் படி, இந்த யோகம் வாழ்க்கையில் சவால்கள், நோய்கள் மற்றும் […]

