fbpx

என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். 2,000 கோடி‌ ரூபாய் மதிப்பிலான 3,500 கிலோ போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த திமுக முன்னாள் நிர்வாகியும், சினிமா தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை கடந்த 9ஆம் தேதி டெல்லியில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.‌ அவரிடம் நடைபெற்ற விசாரணையில் ஜாபர் சாதிக் தயாரிக்கும் […]

கிராம நத்தம் நிலங்களை அனுமதியின்றி வைத்திருப்பவர்களை, ஆக்கிரமிப்பாளர்களாக கருதி, அவர்களை வெளியேற்றுவதுடன் புறம்போக்கு நிலங்களை ஒழுங்குபடுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பட்ஜெட் தாக்கலின்போது, அப்போதைய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நத்தம் நிலங்களுக்கு விரைவில் இணையவழி பட்டா மாறுதல் முறை கொண்டுவரப்படும் என்று அறிவித்தார். அதன்படியே, அமலுக்கும் கொண்டுவரப்பட்டது. கிராம நத்தம் பட்டாக்கள் இதுவரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படாத நிலைமை இருந்ததால், தற்போது, […]

உலகின் மிக அரிய சூரிய கிரகணம் (Solar Eclipse) நேற்று தென்பட்ட போது, அமெரிக்காவில் உள்ள டெக்ஸஸ் (Texas) மாகாணத்தில், ஏலியன்கள் பறக்கும் தட்டு ஒன்று தென்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலக மக்கள் பலர் நேற்றைய தினம் தென்பட்ட சூரிய கிரகணத்தை பிரத்தியேக தொலைநோக்கி மூலமாக கண்டுகளித்தனர். இந்நிலையில், அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் சூரிய கிரகணத்தின் போது ஏலியன்கள் பறக்கும் தட்டு ஒன்று பறந்தமை தொடர்பான வீடியோ தற்போது […]

நீட் ரத்து உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு கேரண்டிகளைத் தருவீர்களா..? என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்; பருவகாலத்தில் பறவைகள் சரணாலயத்துக்கு வருவது போல், தேர்தல் காலங்களில் தமிழ்நாட்டில் வட்டமடிக்கும் பிரதமர் மோடி அவர்களே… குஜராத் மாடல் – சவுக்கிதார் வேடங்கள் போலி என அம்பலமானதால், கேரண்டி கார்டுடன் Elections2024-க்கு வந்திருக்கும் பிரதமர் மோடி அவர்களே.. இதோ இந்த கேரண்டிகளைத் […]

தேனி பாராளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி தனது பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “இந்த பிரச்சார கூட்டத்தினால் தேனி நகரமே குழுங்குகிறது. இங்கு போட்டியிடும் வேட்பாளர் நாராயணசாமி மிகவும் எளிமையானவர். மக்களோடு மக்களாக இருப்பவர் தான் நம் வேட்பாளர். திமுக வேட்பாளர் எந்த கட்சியில் இருந்து வந்தவர். உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இங்கு போட்டியிட்டு போனவர். இப்போது ஏன் வந்துள்ளார். டிடிவி தினகரன் 14 […]

Heat Stroke: கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிக அளவு உள்ளது. வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த வெயில் பலருக்கு உடல் வெப்பத்தை அதிகரித்து மாரடைப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்துகிறது. உடல் வெப்பநிலை அதிகரித்து வியர்வை வெளியேறுவதை தடுப்பதால் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. சாதாரண பாதிப்பு என அலட்சியமாக இருப்பதால், பல உயிரிழப்புகள் […]

ஜியோ ஏர்ஃபைபர் கனெக்சனில் அன்லிமிடெட் இணையம், இலவச Netflix மற்றும் 14 OTT ஆப்ஸ் ரூ.1199-க்கு கிடைக்கிறது. இந்தியாவில் ஜியோ ஏர்ஃபைபர் கனெக்சன் சில நாட்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், பயனர்களுக்கு 1 ஜிபிபிஎஸ் அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஜியோ ஏர்ஃபைபர் திட்டத்தில் சில மாற்றங்களை அந்நிறுவனம் கொண்டு வந்துள்ளது. அதாவது ரூ.1,199 திட்டத்தில் பயனர்கள் சில கூடுதல் நன்மைகளை இணைத்துள்ளது. அந்த வகையில், இலவச நெட்ஃபிக்ஸ், அமேசான், […]

Solar eclipse: ஒளி மங்கத் தொடங்கும் போது தாவரங்களும் விலங்குகளும் முழுமையடையத் தொடங்கும் என்று சான் அன்டோனியோவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் வானியல் பேராசிரியரான ஏஞ்சலா ஸ்பெக் கூறினார். இது சுமார் 75%, 80% கிரகணம் அடைந்தவுடன், விலங்குகள் செயல்படத் தொடங்கும் அவர் கூறினார். சூரிய கிரணகத்தின்போது, விலங்குகளிடையே ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து தெற்கு கரோலினாவில் உள்ள ரிவர்பேங்க்ஸ் மிருகக்காட்சிசாலையில் பணிபுரியும் விஞ்ஞானி ஆடம் ஹார்ட்ஸ்டோன்-ரோஸ் கூறுகையில்,”ஆரம்பத்தில் […]

நேற்று பிறை தென்படாததால் தமிழ்நாட்டில் ரமலான் பண்டிகை இன்று இல்லை எனவும், நாளை (ஏப்ரல் 11) கொண்டாடப்படும் என்றும் தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ரமலான் பண்டிகை இஸ்லாமியர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பண்டிகைக்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பு இருப்பார்கள். நோன்பு காலத்தில் சஹர் எனப்படும் விடியலுக்கு முன்பாக உணவு சாப்பிட்டு விட்டு பிறகு சூரியன் மறையும் வரை […]

பிரதமர் மோடி ஒரே ஒரு முறை பத்திரிகையாளர்களை சந்தித்தால் நாங்கள் போட்டியில் இருந்து வாபஸ் பெற்றுவிடுகிறோம் என சீமான் சவால் விடுத்துள்ளார். திருப்பூர் மாவட்டம் அந்தியூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”10 ஆண்டு கால ஆட்சியில் தங்களது ஒரு சாதனையை பாஜக சொல்ல சொல்லுங்கள். நாங்கள் இப்போதே போட்டியில் இருந்து விலகி கொள்கிறோம். […]