Rohini plans to use the spirit of Kirish’s mother.. A fight breaks out in the family..! What is Meena going to do..?
வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு விழா குறித்த ஒரு நாள் சிறப்பு விவாதம் இன்று மக்களவையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி விவாதத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.. அப்போது “ தேசியப் பாடல் வந்தே மாதரம் இந்தியாவிற்கு அதிகாரம் அளித்துள்ளது. சுதந்திரப் போராட்டத்தின் போது முழு நாட்டிற்கும் சக்தி, உத்வேகம் அளித்தது” என்று கூறினார்.. மேலும் “லட்சக்கணக்கானோர் வந்தே மாதரத்தை உச்சரித்து சுதந்திரத்திற்காகப் போராடியதால் நாங்கள் இங்கே அமர்ந்திருக்கிறோம். இன்று […]
ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வெவ்வேறு இடங்களிலிருந்து ஹைதராபாத் வரவிருந்த மூன்று விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. ஹீத்ரோவிலிருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் (BA 277), பிராங்பேர்ட்டிலிருந்து லுஃப்தான்சா (LH 752) மற்றும் கண்ணூரிலிருந்து இண்டிகோவின் 6E 7178 ஆகிய மூன்று விமானங்களை குறிவைத்து விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்ததாக கூறப்படுகிறது.. டிசம்பர் 7 ஆம் தேதி இரவும் டிசம்பர் 8 […]
சம்பளம், கொடுப்பனவுகள், வீட்டுவசதி, பயணம் மற்றும் பிற சலுகைகளைச் சேர்க்கும்போது, ஒரு இந்திய எம்.பிக்கு பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிதிக் கட்டுப்பாடுகள் இல்லாமல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த முடியும் என்பதை உறுதி செய்வதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எம்.பிக்கு வழங்கப்படும் சம்பளம், அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.. மாத சம்பளம் : இந்திய எம்.பி.க்கள் வருடத்திற்கு ரூ.12,00,000 சம்பாதிக்கிறார்கள்.. அவர்களுக்கு மாதம் ரூ.1 லட்சம் […]
கடந்த ஒருவாரமாக இண்டிகோ நிறுவனம் நாடு முழுவதும் பரபரப்பான தலைப்பு செய்தியாக மாறி உள்ளது.. ஊழியர் பற்றாக்குறை, செயல்பாட்டு தடங்கல் காரணமாக ஒரு வாரத்தில் சுமார் 4500 விமானங்களை இண்டிகோ ரத்து செய்துள்ளது.. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.. இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு விமான நிறுவனமான இண்டிகோ, கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை முதல் 4,500க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளது. இதனால் திங்கட்கிழமை தொடர்ந்து ஏழாவது […]
Jobs in Kendriya Vidyalaya, Navodaya Schools.. 14,967 vacancies..! How to apply..?
Some important things you should not search on Google
A blackmailer was killed by a mercenary force near Hosur
நடிகையை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் விடுவிக்கப்பட்டுள்ளார்.. கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி பிரபல நடிகை கேரவனில் சென்று கொண்டிருந்த போது, காரில் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. கேரளாவில் பிரபல நடிகையை 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி பிரபல நடிகை கேரவனில் சென்று கொண்டிருந்த போது, காரில் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் […]
சில நிறுவனங்கள் அல்லது சேவை வழங்குநர்கள் ஏன் இன்னும் வாடிக்கையாளர்களிடம் ஆதார், பான் போன்ற உணர்வான ஆவணங்களின் நகலை கேட்கிறார்கள்? இந்த ஆவணங்கள் அவ்வளவு கவனமாக பாதுகாக்கப்படாமல் கோப்புகள், டிராயர்கள், அல்லது அலமாரிகளில் வைத்திருப்பது எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்? தனிப்பட்ட தகவல் மற்றும் தனியுரிமை குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், அரசு ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வரத் தயாராகி வருகிறது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள […]

