ஆளும் பாஜக அரசு வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்த பரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லியில் இன்று ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ தேர்தல் நடக்கும் போதெல்லாம் லட்சக்கணக்கான வாக்குகளை நீக்க ஒருவர் முயற்சி செய்துள்ளார். வாக்குத்திருட்டு தொடர்பாக 100 சதவீத ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை நான் முன் வைக்கிறேன். வாக்குத் திருட்டுகளை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் பாதுகாத்து […]

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த 16 வயது பிளஸ்-1 மாணவன், தனது செல்போனில் ஓரினச்சேர்க்கை தொடர்பான ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளான். இதன் மூலம், அவனுக்குப் பல வாலிபர்கள் மற்றும் திருமணமான ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிமுகம், நாளடைவில் சிறுவனுக்குப் பெரும் துன்பத்தைத் தந்துள்ளது. அந்த செயலி மூலம் அறிமுகமானவர்கள், சிறுவனை ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வற்புறுத்தியுள்ளனர். முதலில் இதற்கு சிறுவன் மறுத்துள்ளான். பின்னர், அங்குள்ள விடுதிகள் மற்றும் […]

தற்போதைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பலரும் வாழ்ந்து வரும் நிலையில், மருத்துவச் செலவுகளுக்காக மாதந்தோறும் ஒரு தொகையை சேமித்தும் வருகின்றனர். ஆனால், மூத்த குடிமக்களுக்கு இது ஒரு பெரிய கவலையாக உள்ளது. இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில், மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 70 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட அனைத்து […]

சேலம் மாவட்டம் ஓமலூரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ நான் சுற்றுப்பயணம் சென்ற தொகுதிகளில் அதிமுகவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 2026 தேர்தல் அதிமுக கூட்டணிக்கு வெற்றி உறுதி என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம்.. மக்கள் விரோத திமுக அரசை அகற்ற வேண்டும் என்று விரும்புகின்றனர்.. நான் டெல்லி சென்று வந்த பிறகு பல்வேறு விமர்சனங்கள் ஊடகங்களில் முன்வைக்கப்பட்டுகின்றன.. திரு ஸ்டாலின் அடிக்கடி […]

‘மெஹந்தி சர்க்கஸ்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மாதம்பட்டி ரங்கராஜ், தற்போது சமையல் துறையில் முன்னணி தொழிலதிபராக இருந்து வருகிறார். விஐபிக்களின் திருமணங்களில் உணவு சமைப்பதில் இவரது தொழில் பிரபலமானது. இதையடுத்து, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், சமீப காலமாக மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா ஆகியோரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவகாரம் தமிழ்நாட்டில் பூதாகரமாக வெடித்துள்ளது. ஏற்கனவே திருமணமாகி […]

இந்தியாவின் மிகப்பெரிய 4-சக்கர EV உற்பத்தியாளரும், நாட்டின் மின்சார இயக்கம் புரட்சியில் முன்னோடியுமான Tata. EV, Nexon. EV 45 இல் Adas பாதுகாப்பு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. பிரீமியம் தோற்றத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், நிறுவனம் பின்புற ஜன்னல் சன்ஷேட் மற்றும் சுற்றுப்புற விளக்குகள் போன்ற அம்சங்களையும் சேர்த்துள்ளது. இவை வாடிக்கையாளர்களுக்கு இன்னும் அதிக மதிப்பை வழங்குகின்றன. கூடுதலாக, Tata. EV புதிய Nexon. EV DarkEdition ஐயும் […]

விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPO) உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு அக்மார்க் தரச் சான்றிதழ் பெறுவதற்கான பதிவு கட்டணம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இனி ரூ.5,000-க்கு பதிலாக வெறும் ரூ.500 கட்டணம் செலுத்தி இந்த சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த நடவடிக்கை, விவசாய பொருட்களை நேரடியாக சந்தைப்படுத்தும் உற்பத்தியாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்மார்க் சான்றிதழின் அவசியம் என்ன..? பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அரிசி, மசாலாப் பொருட்கள், நெய், […]