பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு வரும் மிகப்பெரிய ஆபத்து…! சோகத்தின் ரசிகர்கள்….!

தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன் 2 இந்த திரைப்படம் வருகின்ற 28ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.


இந்த திரைப்படத்தை காண்பதற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்கள் மிகப்பெரிய ஆவலுடன் காத்திருக்கிறார்கள் இத்தகைய நிலையில், பொன்னியின் செல்வன்.2 திரைப்படத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வந்திருக்கிறது. இந்த திரைப்படம் வெளியாகும் அதே நேரத்தில் தான் ஐபிஎல் போட்டிகளும் நடைபெற உள்ளது.

அதோடு இந்தியாவில் நோய் தொற்று பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது அதன் காரணமாக கூடிய விரைவில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, கண்டிப்பாக இந்த திரைப்படத்தின் வசூலுக்கு மிகப்பெரிய பாதிப்பு இருக்கும் என்று பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.

Next Post

30 ரூபாய்க்கு இத்தனை ஜிபி டேட்டாவா..? அதிரடி திட்டத்தை அறிவித்தது Vi..!!

Sun Apr 9 , 2023
நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களில் ஒன்றான வோடபோன் ஐடியா (Vi) தனது வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் விலை வெறும் ரூ.181 மற்றும் இது 4ஜி டேட்டா வவுச்சர் ஆகும். அதாவது, தற்போதுள்ள அடிப்படைத் திட்டத்தை விட இது வாங்கக்கூடிய திட்டம். இத்திட்டம் மூலம், பயனர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு அல்லது ஆன்லைன் வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்வதற்கு பெரும்பாலும் மொபைல் டேட்டாவைச் சார்ந்திருந்தால், அவர்களின் டேட்டா […]
vodafone idea

You May Like