புதிய மெகா தொடரில் களமிறங்கும் ரோஜா தொடரின் கதாநாயகி….!

சன் டிவியில் பரபரப்பான மெகா தொடராக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ரோஜா தொடரில் கதாநாயகியாக நடித்து, தமிழக மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை பிரியங்கா.


இந்த தொடர் சற்றேற குறைய 3 வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

அதோடு டிஆர்பிஎல் நம்பர்-1 இடத்தை தக்க வைத்திருந்த இந்த தொடர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்தது.

இந்த சூழ்நிலையில் தான் இந்த தொடரில் கதாநாயகியாக நடித்திருந்த நடிகை பிரியங்கா தற்சமயம் ஒரு புதிய தொடரில் களம் இறங்கி உள்ளார்.

சீதாராமன் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கின்ற இந்த தொடர் மிக விரைவில் ஒளிபரப்பாக உள்ளது இந்த தொடரில் பிரியங்கா கதாநாயகியாக நடிக்க வருகிறார்.

அதோடு இந்த தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

பதான் படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு.. நள்ளிரவில் முதலமைச்சருக்கு போன் செய்த நடிகர் ஷாருக்கான்...

Sun Jan 22 , 2023
தென்னிந்திய திரைப்படங்கள் தொடர்ந்து இந்திய அளவில் வெற்றி பெற்று வரும் அதே வேளையில் பாலிவுட் படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றன.. கடந்த ஆண்டு வெளியான ஒரு சில படங்களை தவிர பல பாலிவுட் படங்கள் கடும் தோல்வியை சந்தித்தன.. மேலும் பாலிவுட்டில் புதிய படம் வெளியாகும் போதெல்லாம் அந்த படத்தை புறக்கணிக்கும் படி நெட்டிசன்கள் ஹாஷ்டாக்களை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.. அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே ஷாருக்கானின் […]
befunky collage180 1183460 1674377741

You May Like