ரயில்வே பாதுகாப்புப் படையில் 9,000 காலியிடங்கள்…! செய்தியின் உண்மை என்ன…?

ரயில்வே பாதுகாப்புப் படையில் காவலர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்களின் 9,000 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என வெளியான செய்தி உண்மை இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


ரயில்வே பாதுகாப்புப் படையில் காவலர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்களின் 9,000 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு தொடர்பாக ஊடகங்களில் கற்பனையான செய்தி வெளியாகியுள்ளது. இத்தகைய அறிவிப்பு எதுவும் ரயில்வே பாதுகாப்பு படை மூலம் அல்லது ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் அல்லது அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலம் வெளியிடப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது..

Vignesh

Next Post

தனியார் வங்கியில் வேலை வாய்ப்பு..! பட்ட படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கவும்...!

Sat May 27 , 2023
பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Research Associate பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக 4 ஆண்டுகள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் அனுபவம் பொருத்து வழங்கப்பட […]
இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்பு..!! என்ன செய்ய வேண்டும்..?

You May Like