பாரத ஸ்டேட் வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Channel Manager Facilitator, Channel Manager Supervisor, Support Officer பணிகளுக்கு 1037 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு பொதுப்பிரிவில் உள்ள நபர்களுக்கும் 500 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு 63 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வங்கியில் Officers Scale I,II,III and IV-ல் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ரூ. 42,000 ஊதியம் வழங்கப்படும். ஆர்வம் உள்ள நபர்கள் 30.04.2023 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
For more info: https://sbi.co.in/documents/77530/25386736/310323-Advertisement+Anytime+Channel+01.04.2023.pdf/0c34b846-b3c4-9fd5-b3e9-6a0a5d308a88?t=1680266348551