fbpx

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023இல் இந்திய ஆடவர் அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும், பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023இல் விளையாட இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிக்கு பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, சீனாவின் ஹாங்சோவில் செப்டம்பர் 23 முதல் …

தகுதிச்சுற்றில் தோல்வியடைந்ததையடுத்து நடப்பாண்டிற்கான ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறியது.

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிசுற்று போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன.
இதில் கலந்து கொண்ட 10 அணிகளில் இருந்து சிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, மேற்கிந்திய …

ஹர்திக் பாண்டியாவுக்கு நான் எப்போதும் பயப்படுவேன், ஏனென்றால் அவர் மிக விரைவாக காயமடைவார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.

இந்த ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி கடந்த 2 நாட்களுக்கு முன் வெளியிட்டது. அதன்படி, உலகக்கோப்பை 50 ஓவர் போட்டிகள் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறுகிறது. …

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விலை மற்றும் முன்பதிவு குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தியாவின் 10 நகர மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. அக்டோபர் 5 ஆம் தேதி முதல் போட்டி தொடங்கி நவம்பர் 19இல் இறுதிப்போட்டி …

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் விளையாடி வந்தார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டூ பிளஸிஸ் அடித்த பவுண்டரியை தடுக்க முயன்ற போது, கேஎல் ராகுல் காலில் காயம் ஏற்பட்டது. சரியாக நடக்கக் கூட முடியாமல் சக வீரர்களிடன் உதவியுடன் ஓய்வறைக்கு சென்றார். அதன்பின்னர் தசைபிடிப்பு காரணமாக ஐபிஎல் தொடரில் …

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வீரர் உஸ்மான் கவாஜா விக்கெட்டை வீழ்த்த, வித்தியாசமான ஃபீல்டிங்கை அமைத்த பென் ஸ்டோக்ஸின் ‘ப்ரம்பெல்லா’ வைரலாகி வருகிறது.

கிரிக்கெட்டில் பெரிதாக பேசப்படும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையில் கடந்த ஜூன் 16 இல் இங்கிலாந்தின் பர்மிங்காமில் தொடங்கியது. உலகக்கோப்பை தொடரை போல் கருதப்படும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் …

காயங்களால் அவதிப்படும் இந்திய வீரர்கள் என்ற பட்டியல் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அந்த வரிசையில் ரிஷப் பண்ட், ஜஸ்பிரிட் பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் என்ற சொல்லிக்கொண்டே போகலாம். இந்திய அணியின் முக்கியவீரர்களாக பார்க்கப்படும் இவர்கள் அணியில் இல்லாதது பெரும் பின்னடைவாகவே இருந்துவருகிறது. அடுத்தடுத்து ஆசியக்கோப்பை, உலகக்கோப்பை தொடர் என முக்கியமான தொடர்கள் வரவிருக்கும் …

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அஸ்வின் எடுக்கப்படாதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்திய ரசிகர்களும், இந்திய முன்னாள் வீரர்களும் அஸ்வின் எடுக்கப்படாதது குறித்து பேசுவதற்கு போட்டியின் முடிவுவரை காத்திருந்தனர். ஆனால் ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் வீரரான ரிக்கி பாண்டிங், இந்திய அணி அஸ்வினை எடுத்துச்செல்லாமல் தவறிழைத்துவிட்டது என்று போட்டி தொடங்கும்போதே தெரிவித்திருந்தார். இறுதிப்போட்டியில் இந்திய …

ஐசிசி கோப்பைகளை வெல்வது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஆனால் தோனி அதனை எளிதாக செய்து காட்டியுள்ளார்” என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று ஆஸ்திரேலிய அணி முதன்முறையாக ஐசிசியின் அனைத்து விதமான கோப்பைகளையும் வென்ற அணி என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியது. இந்திய அணி நான்காம் நாள் ஆட்டநேர …

இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் தனது லீக் ஆட்டங்களை ஐந்து மைதானங்களில் விளையாட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2023-ஆம் ஆண்டு ஐசிசி உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடரானது வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், இத்தொடரை இந்தியா முதல்முறையாக …