fbpx

ரஜினி நடிப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘பாபா’ திரைப்படம் விரைவில் மறுவெளியீடு செய்யப்பட உள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

கடந்த 2002ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘பாபா’. ரஜினிகாந்த் தயாரித்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். ‘படையப்பா’ படம் வெளியாகி …

20 வருடத்திற்கு முன்பு வெளியாகி வெற்றிபெறாத பாபா திரைப்படத்தை தற்போது ரிலீஸ் செய்வதால் ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு குறைய வாய்ப்புள்ளது.

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ’ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு தொடர்ந்து விறுவிறுப்பாக …

சினிமாவில் ஹீரோக்களின் மாஸ் என்ட்ரிக்கு ஒரு மவுஸ் உள்ளது. கையில் இருந்து வாய்க்கு பூமரை பறக்க விடுவது, கூலிங் கிளாஸ் போட்டு கொண்டு ராஜா நடையில் வருவது, வில்லனை சுழட்டி சுழட்டி அடிப்பது என வழக்கமான சினிமாவில் இடம் பெறும் காட்சிகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஹீரோக்கள் எந்த அளவிற்கு மாஸாக காண்பிக்கிறார்களோ அந்த …

சினிமாவில் உள்ள நடிகர்களுக்கு வெளியில் பெண் கிடைப்பது மிகக் கடினம் என்ற பலர் சொல்லி நாம் கேட்டிருப்போம். ஒரு ஆணுக்கே இப்படி என்றால், ஒரு நடிகையை திருமணம் செய்து கொள்ள பல நிபந்தனைகள் விதிக்கப்படும். அதுவும் அந்த நடிகை கிளாமர் ரோலில் நடித்தால் அவ்வளவுதான். அப்படி ரஜினி பட நடிகை ஒருவர் சினிமாவால் தான் பட்ட …

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாபா. இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக இந்த பாபா படத்தை இயக்கினார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய …

ரசிகர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த நடிகர் ரஜினிகாந்த் அவரது மொத்த செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளார் …

தமிழ்சினிமாவில் பிரபலநடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் ஒரு படத்திலும் , மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்புதோற்றத்திலும் நடிக்கின்றார்.

ஒரு …

மகள் ஐஸ்வர்யா இயக்கும் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள நிலையில், அவரின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவிற்கு பிறகு இருவருமே தங்களது பணிகளில் பிஸியாக இருந்து வருகின்றனர். ஒரு புறம், நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற தொடர்ந்து படங்களை கொடுத்துள்ளார். மறுபுறம் ஐஸ்வர்யா, ஆல்பம் பாடல்களை இயக்கி …

நடிகர் ரஜினிகாந்த், தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ள நிலையில், அவர் இதுவரை கெஸ்ட் ரோலில் நடித்துள்ளப் படங்களின் விவரங்களைப் பார்க்கலாம்.

‘3’, ‘வை ராஜா வை’ உள்ளிட்டப் படங்களைத் தொடர்ந்து ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் லீட் ரோலில் …

கோச்சடையான், காலா போன்ற திரைப்படங்களைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவின் அடுத்த படமான லால் சலாம் என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர். லால்சலாம் என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் ஒரு சிறப்பு காட்சியில் நடிகரும் ஐஸ்வர்யாவின் அப்பாவுமான …

மூன்றாவது மனிதரின் அறிவுரை உங்கள் உறவில் நுழையுமானால், அந்த உறவு மெல்ல மெல்ல பிரிவை நோக்கி தான் செல்லும் என்று பிரபல நடிகை ராதிகா ஆப்தே கருத்து தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே, தமிழில் கார்த்தி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ படத்தின் மூலம் அறிமுகமானார். …