fbpx

எதோ ஒன்று தேட போய் ஒருமணி நேரம் ஆன பிறகு தான் நியாபகத்துக்கு வரும் நாம் தேடிவந்தது எது என்று, அப்படி பலரின் நேரத்தை செலவழிக்கும் சமூகவலைத்தளத்தில் ஒன்று தான் டிவிட்டர். இதில் பொதுவாக பகிரப்படுவது GUESS WHO-னு ஒரு தலைப்பு தான். பிரபலாமனவர்களின் சிறு வயது புகைப்படங்கள் போன்றைவை பகிறப்பட்டு இவர் யார் என்று …

ஒரு படத்திற்கு தனுஷ் கேட்ட சம்பளத்தை கேட்டு தயாரிப்பாளர் ஆடிப்போய்விட்டாராம்.

நடிகர் தனுஷின் கைவசம் வாத்தி, கேப்டன் மில்லர் ஆகிய படங்கள் உள்ளது. இந்நிலையில் மிகக் குறுகிய காலத்திலேயே தனுஷ் தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து மிகப் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளார். இப்போது தனது சம்பளத்தை தடாலடியாக தனுஷ் உயர்த்தியுள்ளாராம். அதாவது, …

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில், பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சந்திரமுகி. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சந்திரமுகி இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. 17 வருடங்களுக்குப் …

நடிகை மீனாவுக்கு விரைவில் இரண்டாவது திருமணம் நடக்க இருப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல் ஒன்று பரவி வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. கோலிவுட்டில் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர், கடந்த 2009ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த தொழிலதிபரான …

2002ஆம் ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படம் ‘பாபா’. ரஜினிகாந்த கதை திரைக்கதை எழுதி தயாரித்திருந்த இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். மனிஷா கொய்லராலா, விஜயகுமார், கவுண்டமணி, கருணாஸ்,நம்பியார், ரம்ய கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில கலவையாக விமர்சனங்களை பெற்றிருந்தாலும், …

தற்போதைய சினிமாவிற்கு நடிப்பு முக்கியமில்லை என்றாலும் அதிர்ஷ்டம் மட்டும் இருந்தால் தப்பித்துவிடலாம். இதைத் தவிர சம்பாதிப்பதற்கு மட்டுமே சினிமாவை தேர்வு செய்கின்றனர். ஆனால், முந்தைய காலத்தில் நடிப்பு, திறமை, அதிர்ஷ்டம் என்று அனைத்தையும் கொண்ட ஒரே நடிகராக தமிழ் சினிமாவை ஆட்சி செய்து வந்தவர் தான் அந்த நடிகர். சிம்மகுரலோன் என தமிழ் சினிமாவில் மக்களால் …

தங்களுக்கு பிடித்தமான ஹீரோக்கள் தாலி கட்டி மேடையில் தற்போது பொதுமக்களும் தங்களது திருமணத்தை நடத்திக் கொள்ளலாம் என ஏவிஎம் ஸ்டூடியோ தெரிவித்துள்ளது.

சென்னைக்கு சினிமா ஆசையுடன் வரும் அனைத்து இளைஞர்களும் படையெடுக்கும் முதல் இடம் ஏவிஎம் கார்டன் ஸ்டூடியோ என்றால் அது மிகையாகாது. அந்த வகையில், அனைவருக்கும் முக்கியமான ஸ்டூடியோவாக இருக்கும் ஏவிஎம் ஸ்டூடியோவின் உலக …

ஒரு முன்னணி நடிகர்/நடிகை 100 திரைப்படங்களை தாண்டி நடிப்பது என்பது மிகப்பெரிய சாதனைக்குரிய விஷயம். அதே போல் அந்த நடிகர்களின் 100-வது திரைப்படம் என்பது மிகவும் கவனிக்கத்தக்க விஷயமாக பார்க்கப்படும். அதனால், ஒவ்வொரு முன்னணி நடிகர்களும் தங்களது 100-வது திரைப்படத்தின் கதையை மிகவும் கவனத்தோடு தேர்ந்தெடுப்பார்கள். என்னதான் கதையில் கவனம் செலுத்தினாலும் சில நேரங்களில் காலை …

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என கோலிவுட்டின் டாப் நடிகர்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்து விட்டார். கடந்த சில ஆண்டுகளாக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ’பொன்னியின் செல்வன் படத்தில்’ குந்தவை கதாப்பாத்திரத்தில் நடித்து …

பிரபல நடிகை ஸ்ரீபிரியாவின் தாயாரும், பிரபல பரதநாட்டிய கலைஞருமான கிரிஜா பக்கிரி சாமி வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 81.

தமிழ் சினிமாவில் ‘முருகன் காட்டிய வழி’ என்கிற படத்தின் மூலம் 1974ஆம் ஆண்டு, திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீபிரியா. தமிழில் மட்டும் சுமார் 200 படங்களில் நடித்துள்ள இவர், 90களில் ரஜினி, …