fbpx

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 1 தேர்வுக்கு தயாராகும் சேலம் மாவட்டத்தைச் சார்ந்த தேர்வர்களுக்கு இலவச மாதிரித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அம்மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்- I பணிகளுக்கான தேர்வு வரும் 19ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இதனை அடுத்து, சேலம் …

இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் 01/2023-க்கு அக்னி வீர் வாயு (AGNIVEERVAYU) பிரிவில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியின் முழு விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறையை இதில் தெரிந்துகொள்ளுங்கள்.

இந்திய விமானப்படையில் சேர விருப்பமா..? சம்பளம் எவ்வளவு தெரியுமா? மிஸ் பண்ணிடாதீங்க..!!

இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு விவரங்கள்:

பணியின் பெயர்: Agniveer விமானப்படை வீரர்கள்…

தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஆடைக் கட்டுப்பாடு விதித்து அசாம் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் மற்றும் லெகின்ஸ் அணிவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆண்கள் இனி சட்டை மற்றும் பேண்ட் அணிய வேண்டும் என்றும் பெண்கள் புடவை மற்றும் சல்வார்-கமீஸ் …

அசாதாரண நடிப்பு, கதை, திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு, பாடல், நடனம் என தமிழ் சினிமாவில் யாதுமாகி நிற்கும் அதிசய நாயகன், உலக சினிமாவின் Encyclopedia `உலகநாயகன்’ கமல்ஹாசனின் 68-வது பிறந்தநாள் இன்று. உலகமே வியக்கும் அக்கலைஞனின், அசாத்திய பெருமைக்கு மிக முக்கிய ஒரு காரணம் அவரது திரை அறிவு. குறிப்பாக அவர் தன்னை தானே வடிவமைத்துக் …

சென்னையில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் அதன் பேட்டரிகளை திருடி, போலீசாரிடம் சிக்காமல் தப்பிவந்த திருடன், விலை உயர்ந்த நாயை திருடி, காதலிக்கு பரிசளிக்க முயன்றபோது சிக்கிக்கொண்டான்.

சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகரை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரின் யமஹா ஆர்.எக்ஸ் 100 ரக இருசக்கர வாகனம், கடந்த 1ஆம் தேதி வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தபோது, திருடு …

மத்திய அரசின் செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மின்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா கீழ் இயங்கும் மும்பையில் உள்ள இந்திய நாணயங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் உள்ள Engraver, Junior Office Assistant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரூ.85,570 சம்பளம்..!! மத்திய அரசின் நிறுவனத்தில் சூப்பர் வேலை..!! விண்ணப்பிப்பது எப்படி..?

பணியின் முழு விவரம்…

நிறுவனம்: Security Printing & Minting Corporation of India Ltd…

நடிகர் விஜய் பாடி நேற்று வெளியான ’’ரஞ்சிதமே, ரஞ்சிதமே’’ பாடல் ஏற்கனவே வெளியான திரைப்படங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்ட மெட்டுதான் என்று தொடர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ரஞ்சிதமே பாடல் வெளியாகி உள்ள நிலையில் அது பழைய பாடலின் காப்பி எனவும், தெலுங்கில் கலக்கி வரும் …

நாக சைதன்யாவும், சமந்தாவும் தங்களுடைய விவாகரத்து முடிவை கைவிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளன.

தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் நாக சைதன்யா, சமந்தாவை காதலித்து சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களுடைய திருமண வாழ்வில், சில பல பிரச்சனைகள் ஏற்பட்டது. அதனால், இவர்கள் இருவரும் விருப்பப்பட்டு விவாகரத்து செய்ய போவதாக …

நடிகர் ரஜினிகாந்த், தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ள நிலையில், அவர் இதுவரை கெஸ்ட் ரோலில் நடித்துள்ளப் படங்களின் விவரங்களைப் பார்க்கலாம்.

‘3’, ‘வை ராஜா வை’ உள்ளிட்டப் படங்களைத் தொடர்ந்து ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் லீட் ரோலில் …

தனியார் கார் உற்பத்தி நிறுவனமான Ford நிறுவனம், வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் வேலைக்கான முழு விவரங்களை இங்குத் தெரிந்துகொள்ளுங்கள்.

Ford நிறுவனத்தில் வேலை..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..? உடனே அப்ளை பண்ணுங்க..!!

பணியின் முழு விவரம்…

நிறுவனம்: Ford

பணியின் பெயர்: Software Engineer

பணியிடம்: சென்னை

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E., B.Tech., M.Sc, …