fbpx

விபூதியை வைக்க எந்த விரலை பயன்படுத்தினால் நன்மை கிடைக்கும்..! இது தெறியாமல் இருக்காதிங்க..!

நாம் அனைவரும் அடிக்கடி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த பிறகு நாம் முதலில் பெறுவது விபூதி தான் மற்றும் பிரசாதமாக நாம் வீட்டிற்கு எடுத்து வரும் பொருட்களில் முதன்மையானது விபூதி தான். அந்த விபூதியை எந்த விரலினால் பூசினால் என்ன என்ன நடக்கும் என்று இப்பதிவினில் காணலாம்.

மனித உடலிலேயே நெற்றியே மிக முக்கிய பாகமாகக் கருதப்பட்டு வருகிறது. ஏனெனில் நெற்றியில் தான் அதிகமான வெப்பம் வெளியிடப்படுகின்றது. மேலும் உள்ளே இழுக்கவும் படுகின்றது. நெற்றியில் திருநீறை வைப்பதற்கு காரணம் சூரியக் கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் செயலை விபூதி செய்து வருகிறது. அதனால் தான் திருநீறை நெற்றியில் இடுகின்றனர்.

கட்டை விரலால் நாம் விபூதியை எடுத்து நெற்றியில் பூசுவதால் நமக்கு தீராத வியாதிகள் ஏற்படக்கூடும் என்பது முன்னோர்களின் வாக்காக இருக்கிறது. 

ஆள்காட்டி விரலினை கொண்டு விபூதியை எடுத்து பூசும் போது நம்மிடம் இருக்கும் பொருட்கள் அனைத்தும் நாசமாகும்.

நடுவிரலால் விபூதியினை எடுத்து இடுகையில் வாழ்க்கையில் நிம்மதி மற்றும் இன்மை ஏற்படும்.

மோதிர விரலால் விபூதியினை எடுத்து வைக்கும் போது வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டுமே செழிக்கும்.

மோதிர விரல் மட்டும் கட்டைவிரலினை பயன்படுத்தி விபூதியை பூசுகையில் இந்த உலகம் உங்கள் வசப்பட்டு அனைத்திலும் வெற்றியை மட்டுமே பெறலாம்.

Rupa

Next Post

பச்சை காய்கறிகளை தினம் சாப்பிட்டால் உடலில் நடக்கும் அதிசயங்கள்.!

Tue Dec 27 , 2022
நகர வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு போனாலும் உடல் நலனை பாதுகாக்க வேண்டியது அவசியமாக உள்ளது. இந்த சூழ்நிலையில், பச்சை காய்கறிகள் மிகவும் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும் அவை எந்த அளவுக்கு  பயனுள்ளதாகவும் இருக்கும என்றும், எந்தெந்த காய்கறிகளை நீங்கள் உட்கொள்ள வேண்டும் என்றும் இங்கே அறிந்து கொள்வோம். பச்சை காய்கறிகளை உட்கொள்வதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. மேலும், கொழுப்பு மற்றும் எடை அதிகரிப்பு என பல […]

You May Like