2021- 22 ஆம் ஆண்டுக்கு முன்னர் பிளஸ் 2 படித்த மாணவர்கள் இதை சமர்ப்பிக்க தேவையில்லை…..! அரசு வெளியிட்ட முக்கிய….!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% முன்னுரிமை ஒதுக்கீட்டின் அடிப்படையில், கடந்த 2021 மற்றும் 2022 மற்றும் 2022 2023 கல்வி ஆண்டுகளில் 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் வேலைவாய்ப்பு பதிவு சான்றுகளை சமர்ப்பிக்க தேவையில்லை என்று மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்திருக்கிறது. மாணவர்களின் தகுதிகள் எமிஸ் பள்ளி விவரங்களின் மூலமாக சரிபார்க்கப்படும் ஆனால் 2021 -2022 ஆண்டுக்கு முன்னர் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த சான்றிதழை பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Next Post

தமிழக மக்களே இன்று எங்கு போனாலும் கையில் குடையோடு செல்லுங்கள்……! 19 மாவட்டங்களில் வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை…..!

Sun Jul 2 , 2023
தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் இன்று 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதன் அடிப்படையில், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், சேலம், கடலூர், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், தர்மபுரி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துக் கொண்டுள்ளது. அதோடு பிற்பகல் சமயத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களிலும் கனமழை […]
heavyraintriangle

You May Like