இளம்பெண் வெறொரு நபரை பார்த்ததால் ஏற்பட்ட பொறாமை.. ஆத்திரத்தில் இளைஞர் செய்த வெறிச்செயல்.. தோனி மட்டும் இதை மட்டும் மாத்துனாருனா போதும்.. சிஎஸ்கே மீண்டும் ஃபார்ம்க்கு வந்துவிடும்.. முன்னாள் கிரிக்கெட் வீரர் கூறிய அட்வைஸ்.. ரிஷப் பண்ட்டை அணியில இருந்து தூக்கிட்டு இவர போடுங்க.. சும்மா தெறிக்க விடுவாரு…! மரணத்திற்கு பிறகு என்ன நடக்கிறது.. மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவம்.. மருத்துவ ரீதியாக இறந்த நபர் கூறிய தகவல்கள்.. கணவர் அடிக்கடி ஷூட்டிங் செல்வதால், வேறொருவருடன் ஷூட்டிங் நடத்திய மனைவி..! மனைவிக்கும், தாய்க்கும் சிலை வைத்து கோவில் கட்டிய தொழிலதிபர்..! நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! பழிவாங்கும் நடவடிக்கையா? இந்த மாவட்டங்களில் மட்டும் கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் பத்தாம் வகுப்பு படித்த பெண் டாக்டர் கைது..! கணவரை தொடர்ந்து மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி..! மருத்துவமனையில் சிகிச்சை..! “என்னை முதல்வராக்குனது ஜெயலலிதா.. ஆனால் உங்கள..” ஓபிஎஸ் – இபிஎஸ் நேரடி மோதல்.. உச்சத்தை எட்டிய முதல்வர் பதவி சண்டை.. 'ஒத்த செருப்பிற்கு கிடைத்த கெளரவம்' ரசிகர் தவறவிட்ட செருப்பை கையால் எடுத்துக் கொடுத்த தளபதி..! முதல்வர் வேட்பாளர் யாருன்னு இன்னக்கே முடிவெடுங்க.. அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் காரசார விவாதம்.. தொடரும் குழப்பம்.. இனி வாகன ஆவணங்களை நேரில் காட்ட வேண்டிய அவசியம் இல்லை..! பறிபோகிறதா கோலியின் கேப்டன் பொறுப்பு?.. அடுத்தடுத்த தவறான முடிவுகளால் கோலிக்கு ஆப்பு..!

10-வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். காலாண்டு அரையாண்டு, மதிப்பெண்களை பொறுத்து 80% மதிப்பெண் தரப்படும். எஞ்சிய 20% மதிப்பெண்கள் மாணவர்களின் வருகையை பொறுத்து வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 10-ம் […]

10-ம் வகுப்பு மாணவர்கள் எத்தனை மார்க் எடுத்திருந்தாலும் பாஸ் தான் என்று அரசு தேர்வுத் துறை விளக்கமளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்றும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். காலாண்டு அரையாண்டு, மதிப்பெண்களை பொறுத்து 80% மதிப்பெண் தரப்படும். எஞ்சிய 20% மதிப்பெண்கள் மாணவர்களின் வருகையை பொறுத்து வழங்கப்படும் எனவும் […]

பொதுத் தேர்வை ரத்து செய்யும் முடிவை தமிழக அரசு முன்கூட்டியே எடுத்திருக்க வேண்டும் என்று ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். தமிழகத்தில் வரும் 15-ம் முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவதாக இருந்தது. ஊரடங்கு காலத்தில் தேர்வை நடத்தக் கூடாது என்றும், இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனவும் அரசியல் தலைவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என பல தரப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் […]

தமிழகத்தில் 10-ம் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ கொரோனா தொற்று அதிகமாகி வருவதால் 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுகிறது. கொரோனா பாதிப்பு குறைவதற்கான வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நோய்த் தொற்று பரவல் மற்றும், பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று, […]

தேர்வை விட உயிர் முக்கியம் என்பதை இந்த அரசுக்கு உணர்த்து விதமாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், வரும் 15-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே தேர்வை தள்ளி வைக்கக் கோரி, பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் […]

தெலங்கானாவில் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்தாலும் கூட கல்வி நிலையங்கள் ஜூலை மாதங்களுக்கு பிறகே திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின. இதனால் நாட்டின் பல மாநிலங்களிலும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு உள்ளிட்ட பல தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் 10-ம் […]

10ம் வகுப்பு தேர்வு பொறுப்பாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அரசு, தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் வரும் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த சூழலில் பொதுத்தேர்வு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. மேலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சிறப்பு இயக்கப்படும் எனவும் அரசு தெரிவித்திருந்தது. இதனிடையே தமிழகத்தில் இயல்பு […]

10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று வெளிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. மேலும் வரும் 16-ம் தேதி 11-ம் வகுப்பு தேர்வு நடைபெறும். மார்ச் 24-ம் தேதி நடைபெற இருந்த 12-ம் வகுப்பு தேர்வை எழுத இயலாதவர்களுக்கு வரும் 18-ம் தேதி தேர்வு நடைபெற […]

தமிழகத்தில் ஜூன் 1-ம் தேதி நடைபெற இருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரானா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தபலட்ட ஊரடங்கு காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் நாடு முழுவதும் கொரானா பரவலை தடுக்கும் விதமாக 4-வது முறையாக மே 31-ந்தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. […]