பெற்றோர் தங்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் மற்றும் குடும்பப் பிரச்சினைகளில் குழந்தைகளின் உணர்வுகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகின்றன. அதன் விளைவாக, பல குழந்தைகள் தனிமை, பாச ஏக்கம் மற்றும் மனஉளைச்சலுக்கு ஆளாகும் நிலை உருவாகிறது. அப்படிப்பட்ட காரணங்களால் திருப்பூரில் 11 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த நந்திதா என்ற மாணவி, அங்குள்ள அரசு […]