fbpx

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு விடைத்தாள் நகல்களை இன்று பிற்பகல் 2 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிப்பு

மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று பிற்பகல் 2 மணி முதல் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். …

12-ம்‌ வகுப்பு துணைத்தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள்‌ இன்று முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழகத்தில்‌ 12-ம்‌ வகுப்பு துணைத்தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள்‌ தங்களது தேர்வுக்கூட நுழைவுச்‌ சீட்டுகளை இன்று முதல்‌ www dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ பதிவு எண்‌, பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. தேர்விற்கான அட்டவணை அரசு …

‌திருச்சி மாவட்டம் முசிறியை சார்ந்த பிளஸ் 2 மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம் முசிறி பகுதியைச் சார்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகள் வர்ஷா வயது 20. கடந்த 2020 ஆம் ஆண்டு அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படித்து …

தமிழ்நாட்டில் பத்து  முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு எப்போது பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன என்ற அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். 

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் இடையிடையே மூடப்பட்டன. இதனால் கற்றலும் கற்பித்தலும் பாதிக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்வுகள் …