பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியிலுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கோஹாட் (Kohat) மாவட்டத்தில் உள்ள பழைய போலீஸ் லைன்ஸ் பகுதியில் அமைந்துள்ள மசூதியில், வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையின் போது தற்கொலை படை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காவல்துறையினர் மற்றும் தொழுகையில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர்; பலரும் படுகாயமடைந்தனர். வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட வாகனத்தை மசூதி மற்றும் காவல் வளாகத்தின் கதவு மீது தற்கொலைப்படை பயங்கரவாதி மோதி வெடிக்கச் […]

