கடந்த 8ம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளை மேற்படிப்பு படிக்க வைப்பதற்காக பெற்றோர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கு 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் முக்கியமாக இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் தான் இது தொடர்பாக பள்ளி தேர்வு துறை இயக்குனர் சேதுராமவர்மா மாவட்ட முதன்மை கல்வி …