திருமணமான பெண்ணுக்கும் 20 வயது இளைஞருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படும் நிலையில், இருவரும் சந்தித்துக்கொண்ட இடத்துக்கு அந்தப் பெண்ணின் கணவரும் நேரில் வந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு குழந்தைகளின் தாயான அந்தப் பெண், கணவர் கெஞ்சியும் அவருடன் வீட்டுக்குத் திரும்ப மறுத்து, கள்ளக்காதலனான அந்த இளைஞருடன்தான் வாழப்போவதாக பிடிவாதமாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பெண்ணையும் இளைஞரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று […]

