ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தில் உள்ள இர்குட்ஸ்க் (Irkutsk) பகுதியில், 28 வயதான பெண் ஆய்வக ஊழியர் ஒருவர் விசித்திரமான தீவிர நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘எதிர்ப்பு பிளேக் ஆராய்ச்சி நிறுவனத்தில்’ (Anti-Plague Research Institute) பணியாற்றி வந்த அப்பெண், ஆபத்தான நோய்க்கிருமி கசிவு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இர்குட்ஸ்க் அருகே உள்ள ஷெலெகவ் (Shelekhov) நகரில் அமைந்துள்ள இந்த […]

