fbpx

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கணவரின் சகோதரர்களால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 4 பேரை கைது செய்திருக்கும் காவல்துறையினர் தப்பி ஓடிய மற்றொரு குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

உத்திரபிரதேசம் மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த இடத்தில் அமைக்கப்பட்டு …

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி வேன் டிரைவரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வேன் டிரைவர் பள்ளியின் முதல்வர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூர் நகரை சேர்ந்த 12 வயது சிறுமி …